நெகிழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பாலித்தீன்: திருத்தம்
வரிசை 10:
== மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துதல் ==
* ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் பொருள்களைத் தயாரிப்பது தீமையே தருகிறது என்பது சுற்றுச் சூழல் வல்லுநர்களின் கருத்தாகும். எனவே [[இலை]], [[சணல்]], [[காகிதப் பை]], [[கண்ணாடி]] அடைப்பான், துணிப்பை போன்றவைகளை நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.
* தவிர்க்க முடியாத நேரத்தில் 2040 மைக்ரான் தடிமனுக்கு மேற்பட்ட தடித்த பிளாஸ்டிக் பைகளையாவது பயன் படுத்தலாம். இவை மறுசுழற்சி செய்யப்படக் கூடியவை எனவே இவை 'சூழல் நண்பன்' என விளம்பரப்படுத்தப் படுகின்றன. இதனால் புதிய எடுப்புப் பைகள் மீண்டும் புழக்கத்திற்கு வராமல் தடுக்கலாம்.
* தேநீர்க் கடைகளில் [[குவளைகள்]], பாக்குமட்டைகளால் செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தலாம்.
* [[கேரளா]]வில் மட்கக் கூடிய காகிதப் பைகளில் பால் அடைத்து விற்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நெகிழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது