கா. செ. நடராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
 
== பேச்சாளராக ==
 நடராசா ஒரு சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார். தமிழ் ஆர்வலர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி 1960, 1961 ஆம் ஆண்டுகளில் சிலப்பதிகாரம் பற்றியதோர் தொடர் சொற்பொழிவினை கற்றன் ஹைலன்ஸ் கல்லூரியில் நிகழ்த்தி வந்தார். இச்சொற்பொழிவுகளை மலையகத்தில் இருந்து வெளிவந்த குறுஞ்சி மலர் என்னும் பத்திரிகை பிரசுரித்து வந்தது. சிலப்பதிகாரம் பற்றிய இந்தச் சிந்தனைகளே இளங்கோவின் கனவு என்ற நூலாகத் தோற்றம் பெற்றது. இக்காலத்தில் நாவலப்பிட்டியில் நா.முத்தையா அவர்கள் ஆசிரியராக இருந்த ஆத்மஜோதி என்ற சஞ்சிகையில்  சமயக்கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். இதுஇலங்கை தவிரஒலிபரப்புக் இலங்கைகூட்டுத்தாபனத்தில் வானொலியில்கிராமசஞ்சிகை சைவநற்சிந்தனைநிகழ்ச்சிதிற் கலந்து கொண்டு வழங்கியுள்ளார். நாட்டார் வழக்கியல்வாழ்வியல் என்ற நிகழ்விலும் , சமூக சாகரம் போன்ற நிகழ்வுகளிற்நிகழ்விலும் கலந்து கொண்டு தொடர் உரையாற்றியுளார். சைவநற்சிந்தனை வழங்கியுள்லார். இசைச்சித்திரங்களையும் எழுதியுள்ளார்.<ref>நூலின் பெயர்; தமிழ் புலமை நாகரீகத்தின் ஓர் இழப்பு நினைவு மலர்.ஆ.இரகுபதிபாலஶ்ரீதரன்.கட்டுரை</ref>  
 
== திருமணம் ==
"https://ta.wikipedia.org/wiki/கா._செ._நடராசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது