வாருங்கள்!

வாருங்கள், Karthiyayini Kathirgamanaarthan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- ♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:32, 12 அக்டோபர் 2015 (UTC)

முதல் கட்டுரைதொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Karthiyayini Kathirgamanaarthan!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.


வணக்கம், கா. செ. நடராசா பற்றிய கட்டுரைக்கு நன்றி. அவரது வாழ்க்கைச் சுருக்கத்தை படிமங்களாக அல்லாமல் உரையாகத் தாருங்கள். மு. சிவலிங்கம் அவர்களது உரை எங்கே எப்போது வெளியிடப்பட்டது என்ற விபரங்களையும் குறிப்பிடுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:14, 12 அக்டோபர் 2015 (UTC)

வார்ப்புருக்கள்தொகு

காரணமின்றி அல்லது குறிப்பிட்ட விடயம் தீர்க்கப்படாதவரை பராமரிப்பு வார்ப்புருக்களை நீக்க வேண்டாம். கா. செ. நடராசா என்ற கட்டுரையில் நம்பகமான மூலங்களில் இருந்து மேற்கோள் சுட்டுங்கள். --AntanO 07:11, 13 அக்டோபர் 2015 (UTC)

பக்க வடிவமைப்புதொகு

பார்க்க: விக்கிப்பீடியா:பக்க வடிவமைப்பு கையேடு, விக்கிப்பீடியா:நடைக் கையேடு --AntanO 07:57, 13 அக்டோபர் 2015 (UTC)

தயவுசெய்து வழங்கப்படும் அறிவுரைகளின்படி தொகுத்தலில் ஈடுபடுங்கள். அறிவுரைகளைக் கேட்காது உங்கள் பாட்டில் தொகுத்தலில் ஈடுபட்டால் தொகுக்க முடியாதவாறு நீங்கள் தடை செய்யப்படலாம். விளங்காவிட்டால் கேளுங்கள் நன்றி! --AntanO 08:07, 13 அக்டோபர் 2015 (UTC)
இதுவே உங்களுக்கான இறுதி அறிவுரை. உங்கள் போக்கில் தொகுத்தலில் ஈடுபட்டால் தடை செய்யப்படுவீர்கள். --AntanO 08:21, 13 அக்டோபர் 2015 (UTC)

Wikipedia Pageதொகு

Apologies for any errors I am making this is the first time I am creating a wikipedia page and am having some trouble. I emailed the tamil wikipedia page but have not yet received a reply so am trying to figure it out by myself I am not purposeful disregarding your messages.

Thank you.

தொகுத்தலில் பழக வேண்டுமாயின் இங்கு தொகுத்துப் பார்த்தபின் கட்டுரைக்கு நகல் செய்யுங்கள். வேறு உதவி தேவையெனில் குறிப்பிடுங்கள். குறிப்பு: தமிழிலேயே பேசலம். நன்றி. --AntanO 08:39, 13 அக்டோபர் 2015 (UTC)

குறிப்பிடத்தக்கமைதொகு

நீங்கள் தொகுத்துக் கொண்டிருக்கும் கட்டுரை இதுவரை விக்கிப்பீடியாவுக்கு ஏற்ற கலைக்களஞ்சியக் கட்டுரையாக இல்லை. நீங்கள் புதியவரென்பதால் விக்கிப்பீடியாவின் கொள்கைகளை விளங்கிக் கொண்டு அதன்படி கட்டுரையினைத் தொகுங்கள். உங்கள் கட்டுரையினை இவற்றுடன் ஒப்பிட்டுப்பாருங்கள். குறிப்பிடத்தக்கமை, குறிப்பிடத்தக்கவர் --AntanO 04:47, 14 அக்டோபர் 2015 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersதொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.