பர்மாவில் பிரித்தானிய ஆட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
|native_name= பர்மாவில் பிரித்தானிய ஆட்சி
|conventional_long_name=
|common_name= British rule in Burma
|continent =[[ஆசியா]]
|region = தென் - கிழக்கு ஆசியா
வரிசை 104:
## சின் மலைகள்
## கட்சின் அரசுகள்
 
==இந்தியாவிலிருந்து பர்மாவைப் பிரித்தல்==
1937ஆம் ஆண்டு முதல், நிர்வாக வசதிக்காக பிரிட்டிஷ் இந்தியாவிருந்து பர்மாவை தனியாக பிரித்து பிரிட்டிஷ் துணைநிலை ஆளுனர் கட்டுப்பாட்டின் கீழ் பர்மாவை [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய இந்திய அரசினர்]] ஆண்டனர். <ref>[http://www.time.com/time/magazine/article/0,9171,788006,00.html Sword For Pen], ''TIME Magazine'', 12 April 1937</ref>பிரித்தானிய சட்ட திட்டங்களின் அடிப்படையில், மக்களால் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட, வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் பர்மிய நாடளுமன்ற பேரரவை அமைக்கப்பட்டது. பர்மாவின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பா மௌவை 1939ஆம் ஆண்டில் யு ஷா வெளியேற்றி ஆட்சியை கைப்பற்றி, பிரித்தானியர்களால் கைது செய்யப்படும் வரை, 19 சனவரி 1942 முடிய பதவியில் இருந்தார்.
 
 
==இரண்டாம் உலகப் போர்==
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போதுதுவக்கத்தில் 1942இல் பர்மாவில்பர்மாவை, [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியரிடமிருந்து]], [[ஜப்பான்|ஜப்பானிய]] இராணுவம், 1943ஆம்கைப்பற்றி 1945ஆம் ஆண்டு முடியவரை தன் கட்டுப்பாட்டில்கட்டுக்குள் வைத்திருந்தது. பர்மா அரசின் தலைநகராக [[ரங்கூன் நகரம் விளங்கியது]]. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் 1945இல் பிரித்தானிய இராணுவம் மீண்டும் பர்மாவை ஜப்பானிடமிருந்து கைப்பற்றியது.
 
==பர்மிய விடுதலைப் போராட்டம்==
"https://ta.wikipedia.org/wiki/பர்மாவில்_பிரித்தானிய_ஆட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது