கதிரியக்கத் தொகுப்பு வினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''கதிரியக்கத் தொகுப்பு வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Radiosynthesis module.jpg|302px|thumbnail|right|ஒருமுழுமையான[[தானியங்கி| தானியங்குத்]] தொகுப்பு இடைமுகம்]]
 
'''கதிரியக்கத் தொகுப்பு வினை''' ''(Radiosynthesis)'' என்பது [[கதிரியக்கம்|கதிரியக்கச்]] [[சேர்மம்|சேர்மங்கள்]] தயாரிக்க உதவும் ஒரு முழுமையான[[தானியங்கி| தானியங்குத்]] தொகுப்பு முறையாகும்<ref>[http://dx.doi.org/10.1155/S1463924694000039 ''Journal of Automatic Chemistry'', Volume 16 (1994), Issue 1, Pages 33-42]</ref>. கதிரியக்கத் தொகுப்பு வினையானது பல்வேறு [[அணுக்கரு]] இடைமுக அமைப்புகளால் செயற்படுத்தப்படுகிறது. பொதுவாக இவ்வமைப்புகள் [[ஈயம்|ஈய]] கவசங்களால் பாதுகாக்கப்பட்டு பகுதி தன்னிச்சையாக [[கணினி]] மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. தயாரிப்பு மற்றும் தொகுப்புச் செயல்முறை வகையை சார்ந்து இடைமுக அமைப்புகள் வேறுபடுகின்றன. இதன் விளைவாக தொகுப்பு நிலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு இடைமுக அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், ஒவ்வாத்தன்மை அல்லது இடைமுக அமைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் கதிரியக்கச் சேர்மத்தின் உற்பத்தியை மேம்படுத்த சில தொகுப்பு நிலைகள் கைமுறையாக செய்யப்படுகின்றன<ref>[http://dx.doi.org/10.1016/S0969-8043(99)00057-3 ''Applied Radiation and Isotopes'', Volume 51, Issue 4, October 1999, Pages 389–394]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/கதிரியக்கத்_தொகுப்பு_வினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது