கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குடமுழுக்கு நாளான இன்று புகைப்படங்கள் எடுக்கப்பட்டு,சேர்க்கப்பட்டன
வரிசை 12:
== ராகுகால வழிபாடு ==
இக்கோயிலின் திருச்சுற்றில் இராகுகால காளிகா பரமேஸ்வரிக்கு தனியாக சன்னதி உள்ளது. சன்னதியின் முன்புறம் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் நாகமும் காணப்படுகின்றன. இக்கோயிலில் உள்ள காளிகா பரமேஸ்வரிக்குத் தான் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ராகுகால வழிபாடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
== குடமுழுக்கு ==
இக்கோயிலின் குடமுழுக்கு அக்டோபர் 22, 2015 அன்று நடைபெற்றது.
 
== அக்டோபர் 22, 2015 குடமுழுக்கு படத்தொகுப்பு ==
<gallery>
File: Ekambareswsarar1.jpg|
File: Ekambareswsarar2.jpg|
File: Ekambareswsarar3.jpg|
File: Ekambareswsarar5.jpg|
File: Ekambareswsarar6.jpg|
File: Ekambareswsarar7.jpg|
File: Ekambareswsarar8.jpg|
</gallery>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_ஏகாம்பரேஸ்வரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது