இவான் இவானோவிச் செகால்கின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''இவான் இவானோவிச் செகால்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
'''இவான் இவானோவிச் செகால்கின் (Ivan Ivanovich Zhegalkin)''' ([[Russian language|Russian]] Ива́н Ива́нович Жега́лкин; alternative [[romanization of Russian|romanizations]]: Žegalkin, Gégalkine) (ஆகத்து 3, 1869, [[Mtsensk]] – மார்ச் 28, 1947, [[மாஸ்கோ]]) ஓர் [[உருசியர்|உருசியக்]] [[கணிதவியலாளர்]] ஆவார். இவர் கணித ஏரணவியல் பள்ளியை 1927இல் நிறுவியவர்களில் ஒருவர்.இவர் 1927-28இல் இரண்டு எண்களாலான எண்ம வடிவில் முற்கோள்களின்
செகால்கின் [[மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தின்]] கணிதவியல் துறைப் பேராசிரியர் ஆவார் இவர் அங்கிருந்த [[கணிதவியல் ஏரணக்]] குழு தொடர்ந்து நிலவ மிகவும் துணையாக இருந்துள்ளார். இது 1959இல் [[சோஃபியா யானோவ்சுகாயா]] அவர்களால் முழு கணித ஏரணவியல் துறையாக நிறுவப் பட்ட்து.[[நிக்கோலாய் உலூழ்சின்]] தன் நினைவலைகளில் தன் அச்சமே உறாத ஒரே பேராசிரியர் செகால்கின் மட்டுந்தான் என்கிறார்.
|