கற்பகம் (மரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Kalpataru, Kinnara-Kinnari, Apsara-Devata, Pawon Temple.jpg|360px|thumb|தெய்வீக மரமான கற்பகத்தை காக்கும், கின்னரர்கள், கின்னரிகள், [[அரம்பையர்கள்]] மற்றும் [[தேவர்கள்]]. எட்டாம் நூற்றாண்டு பவன் கோயில், ஜாவா, இந்தோனேசியா.]]
 
'''கற்பக மரம்''' அல்லது '''கற்பக விருட்சம்''' (Kalpavriksha) ([[சமசுகிருதம்]]: कल्पवृक्ष), என்பது [[இந்து சமயம்|இந்து சமய]] நம்பிக்கைபடிநம்பிக்கைப்படி [[தேவ லோகம்|தேவ லோகத்தில்]] இருக்கும் மரமாகும். இம்மரம் புராணங்களில் சொல்லப்படும் ஒரு கற்பனை மரம். ''கல்ப தரு'', ''கல்ப விருட்சம்'', ''கற்பக விருட்சம்'' என்றும் அழைக்கப்பெருகிறது. வானுலகைக் கற்பனையில் படைத்தவர்கள் அவ்வுலகில் கற்பகம் என்னும் மரம் இருப்பதாகலும் கூறிவைத்தனர். இந்த மரத்தடியில் நின்றுகொண்டு என்ன வேண்டும் என்று நினைத்தாலும் அது உடனே கிடைக்கும் என நம்பினர். இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்துக்கொண்டு நீதிநூல்கள் பாடிய பிற்கால ஔவையார் பழவினையின் வலிமையை விளக்கும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
 
தன் நெஞ்சுக்கு நீதி கூறுவதாக அந்தப் பாடல் அமைந்துள்ளது.
 
நெஞ்சே! உன் தலையெழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும். நீ ஆசைப்பட்டதெல்லாம் உனக்குக் கிட்டாது. அரிதின் முயன்று கற்பக மரத்தடிக்குச் சென்று நீ ஏதேதோ ஆசைப்படும்போது அந்த மரம், உண்டால் சாவும்சாகும் நச்சுத்தன்மை வாய்ந்த எட்டிக்காயை (காஞ்சிரங்காயை) தருமேயானால் அது நீ முற்பிறவியில் செய்த தீவினையின் பயன் என எண்ணிக்கொள்க.<ref>
<poem>
எழுதிவா றேகாண் இரங்குமட நெஞ்சே
வரிசை 19:
[[படிமம்:கற்பக விருட்சம்.jpg|thumb|300px|கற்பக விருட்சத்தின் கீழ் இறைவன்]]
 
இம்மரம் [[இந்திரன்|இந்திரனை]] அரசனாக் கொண்ட [[தேவ லோகம்|தேவ லோகத்தில்]] இருப்பதாகவும், இம்மரத்தின் கீழ் அமர்ந்து நினைப்பதெல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கை [[இந்து]]க்களிடம் உள்ளது. <ref>http://temple.dinamalar.com/new.php?id=628 "தேவலோகத்து கற்பக மரம், கேட்டதைகேட்டதைக் கொடுப்பதைப்போல" </ref>
 
பூலோக [[கற்பக மரம்|கற்பக விருட்சம்]] என்று [[பனை மரம்]] அழைக்கப்பெருகிறதுஅழைக்கப்படுகிறது.
 
==மேற்கொண்டு படிக்க==
"https://ta.wikipedia.org/wiki/கற்பகம்_(மரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது