அதிர்வெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:Sine waves different frequencies.png|thumb|right|360px|வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்ட [[சைன் (முக்கோணவியல்)|சைன்]] அலைகள் மேலே உள்ளன. ஒவ்வொரு அலையும் தனக்கு மேலே உள்ள அலையை விட கூடுதல் அதிர்வெண் உடையது.]]
'''அதிர்வெண்''' அல்லது '''அலைவெண்''' (Frequency) என்பது ஒரு குறிப்பிட்ட நேர அலகிற்குள் எத்தனை முறை ஒரு சுழற்சி [[நிகழ்வு]] நிகழ்கிறது என்பதற்கான அளவையாகும். இதனை எளிமையாக விளக்க ஓர் ஊஞ்சலை எடுத்துக்கொள்ளலாம். ஊஞ்சலை ஆட்டிவிட்டால் அது அசையாது நிற்கும் நிலையில் இருந்து முன்னே நகர்ந்து எட்ட விலகி ஓர் எல்லைக்குப் போய், பிறகு மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வந்து, பின் எதிர்ப்புறமாகப் போய்ப் பின்னர் தொடங்கிய இடத்துக்கே வரும் பொழுது அது ஒரு சுழற்சி அடைகிறது. ஆனால் அது மேலும் முன்னும் பின்னுமாய் அலையும். ஒரு மணித்துளி நேரத்தை ஓர் அலகுநேரம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனை முழுச் சுழற்சிகள் அந்த நேரத்தில் நிகழ்ந்தன என்பது அதிர்வெண் அல்லது அலைவெண் ஆகும். ஒரு நொடிக்கு ஒரு முழு சுழற்சி என்னும் கணக்கு ஓர் [[ஏர்ட்சு]] (Hertz) என்று கூறப்பெறுகின்றது. முன்னர் இதனை நொடிக்கு ஒரு சுழற்சி (cycle per second) என்று குறித்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/அதிர்வெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது