இரப்பர் முத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
* 3. குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களாக பயன்படுத்தப்படும் முத்திரகள்
 
==அலுவலகப் பயன்பாடுபயன்பாட்டு முத்திரைகள்==
அலுவலகத்திற்கான முத்திரைகள் பொதுவாக அலுவலக முகவரியையோ அல்லது லோகோவையோ குறிக்கப் பயன்படுகிறது. அவைகள் பெரும்பாலும் நகரும் பொருட்களால் ஆனது, இதனைப் பயன்படுத்துவோர் முத்திரைகளின் தேதியையோ, வார்த்தைகளையோ மாற்றலாம். இவைகள் உள்வரும் கடிதங்களின் மீது தேதியையோ அல்லது ஆவணங்களின் மீது பக்கஎண், குறிப்புதவிகளையோ குறிக்க உதவுகிறது. சில நாடுகளில் சட்டப்பூர்வமான ஆவணங்களில் கையெழுத்துடன் முத்திரையிடுவது பொதுவான நடைமுறையாகும், இது ஆவணங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.
அலுவலப் பயன்பாடுகளில் மூன்று வகையான இரப்பர் முத்திரைகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/இரப்பர்_முத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது