கண்ணதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 122.164.221.131ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 50:
 
== மணிமண்டபம் ==
[[தமிழ்நாடு அரசு]] கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் [[சிவகங்கை மாவட்டம்]] [[காரைக்குடி]]யில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்<ref>[http://www.tn.gov.in/tamiltngov/memorial/kannadasan.htm கண்ணதாசன் மணிமண்டபம்]</ref> அமைத்துள்ளது. இங்கு84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் [[ ம. கோ. இராமச்சந்திரன் | எம்.ஜி.ஆர்]] அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் [[மு. கருணாநிதி | கலைஞர் கருணாநிதி]] அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் [[ஜெ. ஜெயலலிதா | செல்வி. ஜெயலலிதா]] அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது.மேல்தளத்தில் அரங்கமும், இங்குகீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
 
== படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கண்ணதாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது