கரிம உலோக வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Image:N-butyllithium-tetramer-3D-balls.png|thumb|right|200px|இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[Image:N-butyllithium-tetramer-3D-balls.png|thumb|right|200px|இது n- [[பியூட்டைல் இலித்தியம்]], ஒரு கரிம உலோகச் சேர்மமாகும். நான்கு [[இலித்தியம்]] [[அணு]]க்கள் ( கருஞ்சிவப்பில்) நான்கு [[பியூட்டைல்]] தொகுதிகளுடன் இணைக்கப்பட்டு நான்முக வடிவில் உருவாகியுள்ளன. ( கார்பன் கருப்பு நிறம், ஐதரசன் வெண்மை நிறம்)]]
 
'''கரிம உலோக வேதியியல்''' ''(Organometallic chemistry)'' என்பது [[கரிமச் சேர்மம்|கரிமச் சேர்மங்களுடன்]] [[உலோகம்| உலோகங்கள்]] சேர்ந்து உருவாக்கும் சேர்மங்களைக் குறித்து ஆய்வு செய்கின்ற [[அறிவியல் துறை]]யாகும் துறையாகும். கரிமச் சேர்மத்தில் உள்ள [[கார்பன்]] [[அணு]]வுக்கும் ஒரு உலோகத்திற்கும் இடையில் குறைந்தது ஒரு [[வேதியியல்]] [[ வேதிப் பிணைப்பு|பிணைப்பையாவது]] இப்பிரிவில் அடங்கியுள்ள சேர்மங்கள் பெற்றிருக்கும்<ref name="crabtree">{{cite book | title=The Organometallic Chemistry of the Transition Metals| url=http://www.wiley.com/WileyCDA/WileyTitle/productCd-0471662569.html| author=Robert H. Crabtree| year=2005| pages=560| publisher=Wiley| isbn=978-0-471-66256-3|authorlink=Robert H. Crabtree}}</ref><ref>{{cite web | title = Organometallics Defined | publisher = Interactive Learning Paradigms Incorporated | author = Toreki, R. | url = http://www.ilpi.com/organomet/organometallics.html | date = 2003-11-20}}</ref>
[[கனிம வேதியியல்]] மற்றும் [[கரிம வேதியியல்]] ஆகிய இரு பிரிவுகளின் அம்சங்களையும் உள்ளடக்கியது கரிம உலோக வேதியியல் பிரிவாகும். இந்த அறிவியல் பிரிவைச் சேர்ந்த சேர்ந்த சேர்மங்கள் பரவலாக ஒரு படித்தான [[வினையூக்கி]]களாகப் பயன்படுகின்றன.
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கரிம_உலோக_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது