கரிம உலோக வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
 
மரபார்ந்த உலோகங்களுடன் [[லாந்தனைடு]]கள், [[ஆக்டினைடு]]கள் மற்றும் அரையுலோகத் தனிமங்களான [[போரான்]], [[சிலிக்கன்]]. [[ஆர்சனிக்]] மற்றும் [[செலினியம்]] போன்ற உலோகங்களும் கரிம உலோகச் சேர்மங்களாக உருவாகும் தன்மையைக் கொண்டுள்ளன. உதாரணம், [[மூவெத்தில் போரேன்]] (Et3B) என்ற கரிமப் போரான் சேர்மம்.
 
== கரிம ஈனிகளுடன் அணைவுச் சேர்மங்கள் ==
 
பல்வேறு கூட்டுச் சேர்மங்களிலும் உலோகம் மற்றும் கரிம ஈனிகளுக்கு இடையே [[ஈதல்பிணைப்பு]] காணப்படுகிறது. கரிம ஈனிகள் பெரும்பாலும் [[பல்லணு]] வகைத் தனிமங்களான [[ஆக்சிசன்]] அல்லது [[நைட்ரசன்]] அணுக்கள் மூலமாக உலோகங்களுடன் பிணைந்துள்ளன. இவ்வகைப் பிணைப்புடன் காணப்படும் சேர்மங்கள் [[அணைவுச் சேர்மங்கள்]] எனப்படுகின்றன. ஆனாலும் , ஒருவேளை ஈனிகள் உலோகங்களுடன் நேரடியாக [[உலோகம்-கார்பன்]] பிணைக்கப்ட்டிருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தால் அவை கரிம உலோகச் சேர்மங்கள் என்ற வகையிலேயே சேர்க்கப்படுகின்றன. உதாரணம் [(C6H6)Ru(H2O)3]2+. [[அசிட்டைலசிட்டோனேட்டு]]கள் மற்றும் [[ஆல்க்காக்சைடு]]கள் போன்ற [[கொழுப்பு விரும்பி]]கள் உலோகக் கரிமங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கரிம_உலோக_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது