தலைவர் ஆளும் அரசு முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
வரிசை 1:
'''தலைவர் ஆளும் அரசு முறைமை (Presidential System)''' என்பது அரசுத் தலைவரே நாட்டின் தலைவராகவும், சட்டமியற்றும் கிளையில் இருந்து மாறுபட்ட ஆட்சியக கிளையின் முன்நிலையாளராகவும் உள்ள அரசு முறையாகும். [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க ஒன்றிய நாடுகள்]], தலைவர் ஆளும் அரசு முறைமையைக் கொண்ட ஒரு தேசமாகும். இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர் பரவலாக "தலைவர்" எனும் சுட்டுப் பெயரைக் கொண்டவரும் சட்டமியற்றகத்தின் மிதுமீது பொருப்பற்றவரும்பொறுப்பற்றவரும், சாதாரன சூல்நிலையில்சூழ்நிலையில் பதவியில் இருந்து நீக்க முடியாதவரும் ஆவார். மிதமிஞ்சியச் சூழலில், குற்றம் சாட்டுதல்சாட்டுதலின் வாயிலாக ஆட்சியாளரை நீக்கும் அதிகாரத்தை [[சட்டமியற்றகம்]] பெற்றிருக்கலாம். இவ்வாறு ஆட்சியாளரைப் நீக்குவது மிகவும் அரிது என்பதால், சாதாரண நிலைக்குநிலையில் சட்டமியற்றகத்தால் நீக்க முடியாது என்றே கூறலாம்.
{{பகுப்பில்லாதவை}}
 
{{wikify}}
==பொதுத் தன்மை==
{{unreferenced}}
தலைவர் ஆளும் முறைமை பல்வேறு தரத்தில்விதங்களில் பட்டதும்நடைமுறைக்கு வந்திருந்தாலும், எண்ணற்ற வடிவங்களைக் கொண்டிருந்தாலும், கீழ்காணும் சில பொதுவான உண்மையைக்ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.
'''தலைவர் ஆளும் அரசு முறைமை (Presidential System)''' என்பது அரசுத் தலைவரே நாட்டின் தலைவராகவும், சட்டமியற்றும் கிளையில் இருந்து மாறுபட்ட ஆட்சியக கிளையின் முன்நிலையாளராகவும் உள்ள அரசு முறையாகும். [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க ஒன்றிய நாடுகள்]], தலைவர் ஆளும் அரசு முறைமையைக் கொண்ட ஒரு தேசமாகும். இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர் பரவலாக "தலைவர்" எனும் சுட்டுப் பெயரைக் கொண்டவரும் சட்டமியற்றகத்தின் மிது பொருப்பற்றவரும், சாதாரன சூல்நிலையில் பதவியில் இருந்து நீக்க முடியாதவரும் ஆவார். மிதமிஞ்சியச் சூழலில் குற்றம் சாட்டுதல் வாயிலாக ஆட்சியாளரை நீக்கும் அதிகாரத்தை சட்டமியற்றகம் பெற்றிருக்கலாம். இவ்வாறு ஆட்சியாளரைப் நீக்குவது மிகவும் அரிது என்பதால், சாதாரண நிலைக்கு சட்டமியற்றகத்தால் நீக்க முடியாது என்றே கூறலாம்.
* சட்டமியற்றும் அவைகளின் செயல்களை நிராகரிக்கும் அதிகாரம் ஆட்சியாளருக்கு காணப்படும், மற்றும்வழங்கப்படும். இந்த அதிகாரத்தை சட்டமியற்றுபவர்களின் சிறப்பு பெரும்பான்மையினால் புறக்கணிக்கவும் முடியும். நிராகரிக்கும் அதிகாரம் பொதுவாகஅதிகாரமானது பிரித்தானிய முறையில், பாரளுமன்றத்தின் [[ஆளும் மன்றச் செய்யுள்|செய்யுள்கள்]] சட்டமாக்கப்பட கோவின் (Crown) ஒப்புதல் வேண்டும் என்பதில் இருந்து வந்ததாகும்.
=பொதுத் தன்மை=
* தலைவரின் பதவிபதவிக் காலாவதிகாலம் நிச்சயிக்கப்பட்டதாகும். இப்பதவிக்கான தேர்தல் குறிப்பிட்ட இடைவேளையில் நடத்தப்படும். இது [[நம்பிக்கை வாக்கெடுப்பு]] போன்ற பாராளுமன்ற செயலுக்கு உட்பட்டதல்ல.
தலைவர் ஆளும் முறைமை பல்வேறு தரத்தில் பட்டதும், எண்ணற்ற வடிவங்களைக் கொண்டிருந்தாலும், கீழ்காணும் சில பொதுவான உண்மையைக் கொண்டுள்ளது.
* ஆட்சியக கிளை தனி ஒரு நபரில்நபரைக் கொண்டு ஒதுங்குவதும்இயங்கும், அமைச்சரவை உறுப்பினர்கள் தலைவரின் விருப்பத்திற்கு உட்பட்டவர்களும் ஆவர்.
* சட்டமியற்றும் அவைகளின் செயல்களை நிராகரிக்கும் அதிகாரம் ஆட்சியாளருக்கு காணப்படும், மற்றும் இந்த அதிகாரத்தை சட்டமியற்றுபவர்களின் சிறப்பு பெரும்பான்மையினால் புறக்கணிக்கவும் முடியும். நிராகரிக்கும் அதிகாரம் பொதுவாக பிரித்தானிய முறையில், பாரளுமன்றத்தின் [[ஆளும் மன்றச் செய்யுள்|செய்யுள்கள்]] சட்டமாக்கப்பட கோவின் (Crown) ஒப்புதல் வேண்டும் என்பதில் இருந்து வந்ததாகும்.
* தலைவரின் பதவி காலாவதி நிச்சயிக்கப்பட்டதாகும். இப்பதவிக்கான தேர்தல் குறிப்பிட்ட இடைவேளையில் நடத்தப்படும். நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற பாராளுமன்ற செயலுக்கு உட்பட்டதல்ல.
* ஆட்சியக கிளை தனி ஒரு நபரில் ஒதுங்குவதும், அமைச்சரவை உறுப்பினர்கள் தலைவரின் விருப்பத்திற்கு உட்பட்டவர்களும் ஆவர்.
* தலைவர் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பார்.
=தலைவர்களின் பண்புகள்=
முழுமையான தலைவர் ஆளும் முறையில் தலைவர் ஜனங்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவோ, அல்லது தேர்தலில் வெற்றிப்பெற்ற கட்சியினரால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படவோ செய்யலாம். இம்முறையில் அரசுத்தலைவரும் நாட்டின் தலைவரும் இருவேறு அல்லாமல், ஒருவராகவே இருப்பார்.
 
==தலைவர்களின் பண்புகள்==
சில நாடுகளில் (எ.கா., [[தென் ஆப்ரிக்கா]]) சட்டமியற்றகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் முழு ஆளுமையைக் கொண்டிருப்பதும் உண்டு. இந்த ஆட்சியாளர்கள் "தலைவர்" எனும் சுட்டுப்பெயரைக் கொண்டிருந்தாலும், இவர்கள் முதன்மை அமைச்சர்களைப் (Prime Ministers) போன்றே செயல்படுவார்கள். இம்முறையைக் கொண்ட நாடுகளில் போட்ஸ்வானா, மார்ஷல் தீவுகள், நாரு மற்றும் சுரிநெம் ஆகியன உட்படும்.
முழுமையானதலைவரே தலைவர்முழுமையாக ஆளும் முறையில், தலைவர் ஜனங்களால் நேரடியாகத்மக்களால் தேர்ந்தெடுக்கப்படவோநேரடியாகவோ, அல்லது தேர்தலில் வெற்றிப்பெற்ற கட்சியினரால் மறைமுகமாகமறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்படவோதலைவர் செய்யலாம்தேர்ந்தெடுக்கப்படலாம். இம்முறையில் அரசுத்தலைவரும் நாட்டின் தலைவரும் இருவேறு ஆட்களாக அல்லாமல், ஒருவராகவே இருப்பார்.
 
சில நாடுகளில் (எ.கா., [[தென் ஆப்ரிக்கா]]) சட்டமியற்றகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் முழு ஆளுமையைக் கொண்டிருப்பதும் உண்டு. இந்த ஆட்சியாளர்கள் "தலைவர்" எனும் சுட்டுப்பெயரைக் கொண்டிருந்தாலும், இவர்கள் முதன்மை அமைச்சர்களைப் (Prime Ministers) போன்றே செயல்படுவார்கள். இம்முறையைக் கொண்ட நாடுகளில் [[போட்ஸ்வானா]], [[மார்ஷல் தீவுகள்]], [[நவூரு|நாரு]] மற்றும் சுரிநெம்[[சுரிநாம்]] ஆகியன உட்படும்.
 
இத்தகைய சில தலைவர்அரசு ஆளும் முறைகளில்முறைமைகளில் (குறிப்பாக அசெர்பாய்ஜன் அல்லது, மொசம்பிக்), முதன்மை அமைச்சர் (Prime Minister) அல்லது பிரதமர் (Premier) என்ற பதவி இருந்தாலும் முதன்மை அமைச்சர் அல்லது பிரதமர், ஆட்சித் தலைவருக்கு பதில் கூற வேண்டுமே அல்லாமல் சட்டமியற்றகத்திற்கு அல்ல.
 
இதற்கு மாறாக, தேசிய தலைவர்கள், [[மன்றம் ஆளும் அரசு முறையில்முறைமை]]யில், அரசியல் அமைப்பு சார் முடியாட்சிகளைப் போன்று நாட்டின் அடையாளத் தலைமையாக செயல்படுவதும் உண்டு. இப்படிப்பட்ட அடையாளத் தலைவர்கள் ஜனங்களால்மக்ககளால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படவோநேரடியாகவோ அல்லது சட்டமியற்றகத்தால் மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்படலாம். இங்கு முதன்மை அமைச்சர் அரசின் தலைவராக செயல்படுவார்.
 
==பின்பற்றும் நாடுகள்==
தலைவர் ஆளும் அரசு முறைமையை பின்பற்றும் நாடுகளின் பட்டியல்:
{{colbegin||17em}}
*{{flag|Afghanistan}}
*{{flag|Angola}}
*{{flag|Argentina}}
*{{flag|Benin}}
*{{flag|Bolivia}}
*{{flag|Brazil}}
*{{flag|Burundi}}
*{{flag|Chile}}
*{{flag|Colombia}}
*{{flag|Comoros}}
*{{flag|Republic of the Congo}}
*{{flag|Costa Rica}}
*{{flag|Cyprus}}
*{{flag|Dominican Republic}}
*{{flag|Ecuador}}
*{{flag|El Salvador}}
*{{flag|Gambia}}
*{{flag|Ghana}}
*{{flag|Guatemala}}
*{{flag|Honduras}}
*{{flag|Indonesia}}
* {{Flag|Iran}}<ref>Iran combines the forms of a presidential republic, with a president elected by universal suffrage, and a theocracy, with a [[Supreme Leader of Iran|Supreme Leader]] who is ultimately responsible for state policy, chosen by the elected [[Assembly of Experts]]. Candidates for both the Assembly of Experts and the presidency are vetted by the appointed [[Guardian Council]].</ref>
*{{flag|Kenya}}
*{{flag|Liberia}}
*{{flag|Malawi}}
*{{flag|Maldives}}
*{{flag|Mexico}}
*{{flag|Myanmar}}
*{{flag|Nicaragua}}
*{{flag|Nigeria}}
*{{flag|Palau}}
*{{flag|Panama}}
*{{flag|Paraguay}}
*{{flag|Philippines}}
*{{flag|Seychelles}}
*{{flag|Sierra Leone}}
*{{flag|South Sudan}}
*{{flag|Sudan}}
*{{flag|Turkmenistan}}
*{{flag|United States}}
*{{flag|Uruguay}}
*{{flag|Venezuela}}
*{{flag|Zambia}}
*{{flag|Zimbabwe}}
{{colend}}
 
==சான்றுகள்==
சில தலைவர் ஆளும் முறைகளில் குறிப்பாக அசெர்பாய்ஜன் அல்லது மொசம்பிக், முதன்மை அமைச்சர் (Prime Minister) அல்லது பிரதமர் (Premier) என்ற பதவி இருந்தாலும் முதன்மை அமைச்சர் அல்லது பிரதமர் தலைவருக்கு பதில் கூற வேண்டுமே அல்லாமல் சட்டமியற்றகத்திற்கு அல்ல.
{{Reflist}}
 
==இணைப்புகள்==
இதற்கு மாறாக, தேசிய தலைவர்கள், மன்றம் ஆளும் அரசு முறையில், அரசியல் அமைப்பு சார் முடியாட்சிகளைப் போன்று நாட்டின் அடையாளத் தலைமையாக செயல்படுவதும் உண்டு. இப்படிப்பட்ட அடையாளத் தலைவர்கள் ஜனங்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படவோ அல்லது சட்டமியற்றகத்தால் மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்படலாம். இங்கு முதன்மை அமைச்சர் அரசின் தலைவராக செயல்படுவார்.
* [http://www2.parl.gc.ca/Sites/LOP/Infoparl/english/issue.asp?param=108&art=573 The Great Debate: Parliament versus Congress]
 
[[பகுப்பு:அரசியல்]]
"https://ta.wikipedia.org/wiki/தலைவர்_ஆளும்_அரசு_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது