அஸ்தோது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 42:
புதிய அஸ்தோது பண்டைய நகரின் அருகேயுள்ள மணற்குன்றுகள் மீது 1956 இல் நிறுவப்பட்டு, 1968 இல் ஒரு நகரமாக இணைத்துக்கொள்ளப்பட்ட இது கிட்டத்தட்ட {{convert|60|km2|sqmi}} நிலப் பகுதியைக் கொண்டது. இது ஒரு திட்டமிட்ட நகரமாக இருப்பதால், ஒரு பிரதான அபிவிருத்தித் திட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து, மக்கள் தொகை வளர்ச்சியின் மத்தியிலும் குடியிருப்புப் பகுதிகளில் போக்குவரத்து, [[வளி மாசடைதல்]] தடுப்பு ஆகிய வசதிகளைச் செய்கிறது.
 
இசுரேலிய மத்திய புள்ளிவிபரப் பணியகத்தின்படி, அஸ்தோது {{Israel populations|Year}} இல் {{Israel populations|Ashdod}} மக்கள் தொகையும்தொகை 47,242 டூனம்கள் (47.242 கிமி2; 18.240 ச. மைல்) பரப்பளவில் கொண்டிருந்தது.<ref name="profile">{{cite web|url=http://www.cbs.gov.il/publications/local_authorities2005/pdf/108_0070.pdf |title=Local Authorities in Israel 2005, Publication #1295 – Municipality Profiles – Ashdod |publisher=Israel Central Bureau of Statistics |accessdate=April 14, 2008 | archiveurl=https://web.archive.org/web/20080529073224/http://www.cbs.gov.il/publications/local_authorities2005/pdf/108_0070.pdf| archivedate=29 May 2008 <!--DASHBot--> |deadurl=no |language=he}}</ref>
 
== வரலாறு ==
{{Historical populations
|title=வரலாற்று மக்கள் தொகை
|type = Israel
|footnote =
|1961|4600
|1972|40300
|1983|65700
|1995|129800
|2008|204300
|2010|210600
|2011|212300
|மூலம் =
*<ref>{{cite web|url=http://www1.cbs.gov.il/reader/shnaton/templ_shnaton_e.html?num_tab=st02_15&CYear=2012 |title=Statistical Abstract of Israel 2012 – No. 63 Subject 2 – Table No. 15 |publisher=.cbs.gov.il |date= |accessdate=2013-08-08}}</ref>
}}
 
=== கற் காலம் ===
[[பழைய கற்காலம்|பழைய கற்காலத்தில்]] அஸ்தோதில் மனித குடியேற்றம் ஆரம்பமாகியது.<ref name="Excavation" />
 
=== வெண்கல, இரும்பு காலங்கள் ===
 
வெண்கல, இரும்பு காலங்களின் அஸ்தோது தற்போதைய நகரின் தெற்கில் டெல் எனுமிடத்தில் அமைந்திருந்தது. 1962, 1972 ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் ஒன்பது பருவங்களில் தொல்பொருள் ஆய்வாளர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இம் முயற்சி டேவிட் நோயல் பிரீட்மன்னினாலும் பின்னர் மோசே தோதானாலும் முன்னெடுக்கப்பட்டது.<ref>M. Dothan and David Noel Freedman, Ashdod I, The First Season of Excavations 1962, Atiqot, vol. 7, Israel Antiquities Authority, 1967</ref><ref>David Noel Freedman, The Second Season at Ancient Ashdod, The Biblical Archaeologist, vol. 26, no. 4, pp. 134–139, 1963</ref><ref>Moshe Dothan, Ashdod VI: The Excavations of Areas H and K (1968–1969) (Iaa Reports) (v. 6), Israel Antiquities Authority, 2005, ISBN 965-406-178-3</ref>
 
=== எபிரேய விவியத்தில் ===
விவியத்தில் அஸ்தோது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், அது குறிப்பிடும் சம்பவங்களுடன் தொல்பொருள் கண்டுபிடிப்புக்கள் கிடைக்கவில்லை.
 
*[[யோசுவா]] [[வாக்களிக்கப்பட்ட நாடு|வாக்களிக்கப்பட்ட நாட்டை]] வெற்றி கொள்ளுதலும் அஸ்தோது யூத கோத்திரத்தாருக்கு கொடுக்கப்படலும் ([[யோசுவா (நூல்)]] 15:46).
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/அஸ்தோது" இலிருந்து மீள்விக்கப்பட்டது