அஸ்தோது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 71:
 
*[[யோசுவா]] [[வாக்களிக்கப்பட்ட நாடு|வாக்களிக்கப்பட்ட நாட்டை]] வெற்றி கொள்ளுதலும் அஸ்தோது யூத கோத்திரத்தாருக்கு கொடுக்கப்படலும் ([[யோசுவா (நூல்)]] 15:46).
 
* 1 சாமுவேல் 6:17 இல் அஸ்தோது பிலித்தீனிய முக்கிய நகராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. [[உடன்படிக்கைப் பெட்டி]]யை இசுரேலியர்களிடமிருந்து பிலித்தியர்கள் கைப்பற்றியதும், அதனை அஸ்தோது கொண்டு சென்று தாகோனின் கொயிலில் வைத்தனர். அடுத்த நாட் காலை தாகோல் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் முகங்குப்புற விழுந்து கிடந்தது. அதனை நிமிர்த்தி வைத்ததும் அது மீண்டும் வீழ்ந்து கிடந்தது. இறுதியில் அது உடைந்துவிட்டது. அஸ்தோது மக்கள் கொப்புளங்களைப் பெறத் தொடங்கியதும்; கொள்ளை நோய் அப்பகுதியைத் தாக்கியது (1 சாமுவேல் 6:5).<ref>{{cite journal |author=Harris JC |title=The plague of Ashdod |url=http://archpsyc.ama-assn.org/cgi/content/extract/63/3/244|journal=Arch. Gen. Psychiatry |volume=63 |issue=3 |pages=244–5 |year=2006 |pmid=16520427 |doi=10.1001/archpsyc.63.3.244 |accessdate=July 22, 2009}}</ref>
 
*விவிலியத்தின்படி, கி.மு 10 ஆம் நூற்றாண்டில் அஸ்தோது உட்பட்ட பிலித்திய அரசுகள் யாவும் [[தாவீது அரசர்|தாவீது அரசரின்]] கீழ் [[இசுரயேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)|இசுரயேல் அரசின்]] ஆதரவுப் பகுதிகளாயின.
 
*அரசன் யூதாவின் ஊசியா கி.மு 815 இன் பின இந்நகரைக் கைப்பற்றினார். 2 குறிப்பேடு (26:6), [[செக்கரியா (நூல்)]] (9:6) ஆகியன இது பற்றியும், யூதர்களின் வீழ்ச்சி பற்றியும் குறிப்பிடுகிறது.
 
*[[நெகேமியா (நூல்)]] ({{Bibleref2|Nehemiah 13:23–24}}), சில 5 ஆம் நூற்றாண்டு எருசலேம் வாசிகள் அஸ்தோது பெண்களை திருமணம் புரிந்தனர் என்கிறது. இவர்களுக்குப் பிறந்த அரைவாசிக் குழந்தைகள் எபிரேயத்தை அறியாது இருந்தனர் என்றும் பதிலாக "அஸ்தோது மொழி" பேசினர் எனவும் குறிப்பிடுகிறது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/அஸ்தோது" இலிருந்து மீள்விக்கப்பட்டது