அஸ்தோது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 78:
*அரசன் யூதாவின் ஊசியா கி.மு 815 இன் பின இந்நகரைக் கைப்பற்றினார். 2 குறிப்பேடு (26:6), [[செக்கரியா (நூல்)]] (9:6) ஆகியன இது பற்றியும், யூதர்களின் வீழ்ச்சி பற்றியும் குறிப்பிடுகிறது.
 
*[[நெகேமியா (நூல்)]] ({{Bibleref2|Nehemiahநெகேமியா 13:23–24}}), சில 5 ஆம் நூற்றாண்டு எருசலேம் வாசிகள் சிலர் அஸ்தோது பெண்களை திருமணம் புரிந்தனர் என்கிறது. இவர்களுக்குப் பிறந்த அரைவாசிக் குழந்தைகள் எபிரேயத்தை அறியாது இருந்தனர் என்றும் பதிலாக "அஸ்தோது மொழி" பேசினர் எனவும் குறிப்பிடுகிறது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/அஸ்தோது" இலிருந்து மீள்விக்கப்பட்டது