சீக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
 
== சீக்கிய அரசாங்கம் ==
முகலாயப் பேரரசர்களின் ஆட்சியில் [[சீக்கியர்]]கள் பெருமளவு நிலங்களை வைத்திருக்காவிட்டாலும் [[அவுரங்கசீப்]] ஆட்சியின் முடிவில் முகலாயப் பேரரசு சரிவுற்றதால் அதிலிருந்து பலம் பெறத் தொடங்கினர். அதன் பிறகு வந்த சில முகமதிய அரசர்களோடு நட்பு பாராட்டினர். அகமது ஷா என்னும் முகமதிய அரசனின் ஆட்சியில் அவனைத் துரத்திவிட்டு [[பஞ்சாப்]]பையும் சட்லெஜ் யமுனை ஆற்ரங்கரையோரஆற்றாங்கரையோர நாடுகளையும் ஆண்டனர். தங்களது அரசாங்கத்தை 12 பிரிவுகளாக பிரித்துக் கொண்டனர். ஒவ்வொரு பகுதிக்கும் மிச்செல் எனப்பெயரிட்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு சிற்றரசரை நியமித்தனர். நாளடைவில் சுகர்சியா மிச்செலின் சர்தாராய் இருந்த இரஞ்சித் சிங்கு [[பஞ்சாப்]]பின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி பேரரசர் ஆனார்.
 
== குருக்களும் கலைகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/சீக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது