தோபா ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தோபா ஏரி அல்லது டோபா ஏரி''' (''Lake Toba'') (இந்தோனேசியர்கள்[[இந்தோனேசிய மொழி]]: '''Danau Toba''')<ref>[http://www.lonelyplanet.com/indonesia/sumatra/danau-toba Introducing Danau Toba]</ref> எனப்படும் இப்பேரேரிபேரேரி, [[தென்கிழக்காசியா]] பிராந்தியத்தின் [[இந்தோனேசியா]] நாட்டின் [[சுமாத்திரா]]வில் இருப்பதாக அறியப்பட்டதுஉள்ளது. இது அகன்ற பேரெரிமலைவாயை ஆக்கிரமித்திருக்கும் பேரேரியாகும் இவ்வேரி, 100 [[கிலோமீட்டர்]] (62.1371 மைல்கள்) நீளமும், 30 கிலோமீட்டர் (18.6411 மைல்கள்) அகலமும், மற்றும் 505 மீட்டர் (1.666 அடிகள்) ஆழமானதாகும்ஆழமும் கொண்டதாகும். ஆயத்தொலைவுகள் வரையறைப்படி, {{Coord|2.88|N|98.52|E|}} தொடங்கி- {{Coord|2.35|N|99.1|E|}} முடிய, [[இந்தோனேசியா]] [[சுமத்ரா]] தீவின் [[வடக்கு]] மத்திய பகுதியில் அமைந்துள்ள தோபா ஏரி, சுமார் 900 [[மீட்டர்]] (2.953 அடி) உயர்வுடன் காணபடுவதோடுகாணப்படுவதோடு, இந்தோனேசியஇந்தோனேசியப் பேரேரியாகவும் மற்றும், உலகின்<ref>[http://www.worldlakes.org/lakedetails.asp?lakeid=8367 WorldLakes.org Toba (Danau Toba)]</ref> மிகப்பெரிய [[எரிமலை]] ஏரியாகவும் அறியபடுகிறதுஅறியப்படுகிறது.
 
தோபா ஏரி ஒரு மாபெரும் எரிமலை வெடிப்பின் தளமாகவும், காலநிலை மாற்றத்தின் நிகழ்வின் பிரததித்துவமாகவும், அறியபடுகிறது ([[2015]]ன்படி இது 69,000-77,000 ஏற்ப்பட்டதென்று VEI 8 (Volcanic Explosivity Index) மதிப்பிட்டுள்ளது.<ref>[http://volcano.si.edu/volcano.cfm?vn=261090 The Global Volcanism Program has no activity reports for Toba.]</ref><ref>[http://www.geo.mtu.edu/~raman/papers/ChesnerGeology.pdf "Eruptive history of Earth's largest Quaternary caldera (Toba, Indonesia) clarified" (PDF). Geology (Michigan Technological University) 19 (3): 200–203.]</ref><ref>[http://mr.crossref.org/iPage?doi=10.1130%2F0091-7613%281991%29019%3C0200%3AEHOESL%3E2.3.CO%3B2 The Geological Society of America]</ref> மேலும், கடந்த 25 [[மில்லியன்]] ஆண்டுகளில் இப்புவியில் இதுவே பேர்ரிமலை வெடிப்பாகும். அது மனித கோட்பாட்டின்படி தோபா பேரழிவு, உலகளாவிய பல விளைவுகளை தரக்கூடியதாக இருந்தன. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களை பலிகொண்டது குறிப்பாக மத்திய கிழக்கு [[ஆப்பிரிக்க]] மற்றும் [[இந்தியா]] போன்ற பிராந்தியங்கள் பெரிதும் பாதிப்படைந்ததாக தெரிகிறது.<ref>[http://news.bbc.co.uk/2/hi/science/nature/2975862.stm When humans faced extinction-BBC: Last Updated: Monday, 9 June, 2003, 17:35 GMT 18:35 UK]</ref>
 
தோபா ஏரி ஒரு மாபெரும் எரிமலை வெடிப்பின் தளமாகவும், காலநிலை மாற்றத்தின் நிகழ்வின் பிரததித்துவமாகவும், அறியபடுகிறது. ([[2015]]ன்படி இது 69,000-77,000 ஏற்ப்பட்டதென்று VEI 8 (Volcanic Explosivity Index) மதிப்பிட்டுள்ளது.<ref>[http://volcano.si.edu/volcano.cfm?vn=261090 The Global Volcanism Program has no activity reports for Toba.]</ref><ref>[http://www.geo.mtu.edu/~raman/papers/ChesnerGeology.pdf "Eruptive history of Earth's largest Quaternary caldera (Toba, Indonesia) clarified" (PDF). Geology (Michigan Technological University) 19 (3): 200–203.]</ref><ref>[http://mr.crossref.org/iPage?doi=10.1130%2F0091-7613%281991%29019%3C0200%3AEHOESL%3E2.3.CO%3B2 The Geological Society of America]</ref> மேலும், கடந்த 25 [[மில்லியன்]] ஆண்டுகளில் இப்புவியில் இதுவே பேர்ரிமலை வெடிப்பாகும். அது மனித கோட்பாட்டின்படி தோபா பேரழிவு, உலகளாவிய பல விளைவுகளை தரக்கூடியதாக இருந்தன. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களை பலிகொண்டது குறிப்பாக மத்திய கிழக்கு [[ஆப்பிரிக்க]] மற்றும் [[இந்தியா]] போன்ற பிராந்தியங்கள் பெரிதும் பாதிப்படைந்ததாக தெரிகிறது.<ref>[http://news.bbc.co.uk/2/hi/science/nature/2975862.stm When humans faced extinction-BBC: Last Updated: Monday, 9 June, 2003, 17:35 GMT 18:35 UK]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தோபா_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது