தோபா ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
{{Infobox lake
|name = Lake Toba
|image = File:Toba Landsat satellite image.jpg
|image_size = 300
|caption =
|image_bathymetry =
|caption_bathymetry =
|location = வடசுமாத்திரா, [[இந்தோனேசியா]]
|coords = {{Coord|2.6845|98.8756|region:ID_type:waterbody_scale:500000|display=inline,title}}
|type = எரிமலை/ புவி மேலோடு
|inflow =
|outflow = ஆசாஹான் ஆறு (Asahan River)
|catchment =
|basin_countries = இந்தோனேசியா
|length = {{convert|100|km|mi|abbr=on}}
|width = {{convert|30|km|mi|abbr=on}}
|area = {{convert|1130|km2|sqmi|abbr=on}}
|depth = 500 மீட்டர்
|max-depth = {{convert|505|m|ft|abbr=on}}<ref name="WorldLakes"/>
|volume = {{convert|240|km3|cumi|abbr=on}}
|residence_time =
|shore =
|elevation = {{convert|905|m|ft|abbr=on}}
|islands = சமோசிர்
|cities = அம்பரிட்டா, பாங்குரான் (Ambarita, Pangururan)
|reference = <ref name="WorldLakes"/>
}}
 
'''தோபா ஏரி''' (''Lake Toba'') ([[இந்தோனேசிய மொழி]]: '''Danau Toba''')<ref>[http://www.lonelyplanet.com/indonesia/sumatra/danau-toba Introducing Danau Toba]</ref> எனப்படும் பேரேரி, [[தென்கிழக்காசியா]] பிராந்தியத்தின் [[இந்தோனேசியா|இந்தோனேசிய]] நாட்டின் [[சுமாத்திரா]]வில் உள்ளது. அகன்ற பேரெரிமலைவாயை ஆக்கிரமித்திருக்கும் இவ்வேரி, 100 [[கிலோமீட்டர்]] (62.1371 மைல்கள்) நீளமும், 30 கிலோமீட்டர் (18.6411 மைல்கள்) அகலமும், 505 மீட்டர் (1.666 அடிகள்) ஆழமும் கொண்டதாகும். ஆயத்தொலைவுகள் வரையறைப்படி, {{Coord|2.88|N|98.52|E|}} தொடங்கி- {{Coord|2.35|N|99.1|E|}} முடிய, [[இந்தோனேசியா]]வின் வடக்கு [[சுமாத்திரா]]வின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தோபா ஏரி, சுமார் 900 [[மீட்டர்]] (2.953 அடி) உயர்வுடன் காணப்படுவதோடு, இந்தோனேசியப் பேரேரியாகவும், உலகின்<ref>[http://www.worldlakes.org/lakedetails.asp?lakeid=8367 WorldLakes.org Toba (Danau Toba)]</ref> மிகப்பெரிய [[எரிமலை]] ஏரியாகவும் அறியப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/தோபா_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது