"வச்சிரயான பௌத்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி (Kanags பயனரால் வச்ரயான பௌத்தம், வச்சிரயான பௌத்தம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
வஜ்ரயானம் தற்போது இரண்டு துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது
 
* [[திபெத்திய பௌத்தம்]]: இது [[திபெத்]], [[பூத்தான்பூடான்]], இந்தியாவில் [[லடாக் பகுதி]], [[நேபாளம்]], தென்மேற்கு மற்றும் வட [[சீனா]], [[மங்கோலியா]], மற்றும் ரஷ்யாவில்ரஷ்ய சிலகூட்டமைப்பின் ஓப்லாஸ்டுகளில் [[கால்மீக்கியா]]வில் இது பின்பற்றப்படுகிறது. வஜ்ரயானம் திபெத்திய பௌத்தத்தின் ஒரு பகுதியே ஆகும். ஏனெனில், வஜ்ரயான கருத்துகள், பொதுப்படையான மகாயான கருத்துகளுக்கு, மேம்பட்ட நிலை கருத்துகளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
 
* [[ஷிங்கோன் பௌத்தம்]]: இது ஜப்பானில் பின்பற்றப்படும் ஒரு பிரிவாகும். இது திபெத்திய பௌத்த பிரிவினை போல் பல மறைபொருள் சடங்குகளை கையாண்டாலும் இதன் முறைகள் திபெத்திய பௌத்தத்தில் இருந்து வேறுபட்ட்வை ஷிங்கோன் பௌத்தம் [[மஹாவைரோசன சூத்திரம்]] மற்றும் [[வஜ்ரசேகர சூத்திரம்|வஜ்ரசேகர சூத்திரத்தை]] அடிப்படையாக கொண்டது. ஷிங்கோன் பௌத்தம் [[கூக்காய்]] என்ற பௌத்த துறவியால் தோற்றுவிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1946191" இருந்து மீள்விக்கப்பட்டது