சமசுகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38:
|[[SIL]]||SKT
|}
'''சமஸ்கிருதம்''' அல்லது '''சங்கதம்''' அல்லது '''வடமொழி''' என்பது [[இந்தியா]]வின் மிகப்பழைய [[மொழி]]களுள் ஒன்று. இந்தோ ஆரிய [[மொழிக் குடும்பம்|மொழிக்குடும்ப]]த்தைச் சேர்ந்தது. இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாகும்.இந்தியாவில், [[உத்தராகண்ட்]] மாநிலம் சமஸ்கிருதத்தை இரண்டாம் அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது.<ref>[http://www.hindu.com/2010/01/21/stories/2010012157630300.htm உத்தராகண்ட் - சமஸ்கிருதம்]</ref> தற்போது கர்நாடகா மாநிலத்தில் சிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது<ref>[http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/tale-of-two-villages/article4581221.ece Tale of two villages]</ref>.எனினும் [[இந்து சமயம்|இந்து சமய]]த்தின் நான்கு [[வேதம்|வேதங்கள்]], பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய [[இலக்கியம்|இலக்கியங்கள்]] இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்தியாவின் அலுவல் மொழிகள் பதினைந்தில் இதுவும் ஒன்றாகும். [[இந்தி மொழி|இந்தி]], [[வங்காள மொழி|வங்காளி]], [[குஜராத்தி]], [[மராட்டிய மொழி|மராட்டி]], [[காசுமீரி]], [[அரியான்வி]], [[நேபாளி]], [[ஒரியா]], [[கொங்கணி மொழி|கொங்கணி]], [[மைதிலி மொழி|மைத்திலி]], [[சிந்தி மொழி|சிந்தி]], [[பஞ்சாபி]], [[உருது]] முதலிய நவீன வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகின்றது. தென் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றிலும் சமஸ்கிருத வார்த்தைகள் இருப்பதைக் காணலாம்.
 
[[சமஸ்கிருத பாரதி|ஸம்ஸ்க்ர்த பாரதி]] அமைப்பு,பரந்த அளவில் பேச்சு வழக்கில் எளிய சமஸ்கிருதத்தை மீண்டும் பயன்படுத்த மக்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றது.<ref>http://samskritabharati.in//</ref> சமஸ்கிருதம் அல்லது சம்ஸ்க்ருத வாக் என்ற சொல்லிற்கு சுத்திகரிக்கப்பட்ட பேச்சு (refined speech) என்பது பொருளாகும்.
 
==தொல்காப்பிய தமிழாக்கல் முறை==
"https://ta.wikipedia.org/wiki/சமசுகிருதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது