வரதராஜன் ஜெயபாஸ்கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக இவர் உள்ளார்.<ref name="தினமணி">{{cite web | url=http://www.dinamani.com/edition_chennai/article1212125.ece?service=print | title=நூல்கள் வெளியீட்டு விழா | publisher=தினமணி | date=2012 செப்டம்பர் 20 | accessdate=2015 நவம்பர் 3}}</ref> இவர் 1986 முதல் 1988 வரை தேவி வார இதழில் நிருபராகப் பணியாற்றினார். ஜெயபாஸ்கரன், ஜெயசூரியன் என்னும் பெயர்களில் 50 கட்டுரைகளை எழுதியுள்ளார். 1989 முதல் 1991 வரை தராசு வார இதழில் சமுகப் புலனாய்வு நிருபராகப் பணியாற்றினார். இவர் 18 சிறப்புக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
 
'''மேற்கோள்கள்
'''
"https://ta.wikipedia.org/wiki/வரதராஜன்_ஜெயபாஸ்கரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது