பவானி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
தமிழக கேரள எல்லையில் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கி பாயும் ஆற்றை [[மேல் பவானி அணைக்கட்டு]] மூலம் தடுத்து பக்தவச்சலம் சாகர் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
[[மேட்டுப்பாளையம்]] அருகே பவானி ஆறு சமவெளியை அடைகிறது. பின் [[சிறுமுகை]] வழியாக கொத்தமங்கலம் அருகே [[கீழ் பவானி அணைக்கட்டை]] அடைகிறது அங்கு இது பவானி சாகர் நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. பவானி சாகர் நீர்த்தேக்கத்தில் மோயார் ஆறானது இணைந்து கொள்கிறது.
[[படிமம்:BhavaniDamViewFromKodanadu.jpg|250px|thumb|right|<center>கொடநாடு பகுதியிலிருந்து தெரியும் பவானி சாகர் நீர்த்தேக்கம்</center>]]
 
"https://ta.wikipedia.org/wiki/பவானி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது