தக்கிலமாக்கான் பாலைவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{under construction}}
{{Chinese|pic=Taklamakan desert.jpg|picsize=200px|piccap=தக்லமாகன் பாலைவனம்|order=st
|s=塔克拉玛干沙漠
வரி 10 ⟶ 9:
|usy=Təклимакан қумлуқи
}}
'''தக்லமாகன்தக்கிலமாக்கான் பாலைவனம்''' (Taklamakan Desert) என்பது வடமேற்குச் சீனாவின் [[சிஞ்சியாங்|சிஞ்சியாங் உய்கூர்]] தன்னாட்சிப்பிரதேசத்தில் உள்ள ஓர் பாலைவனமாகும். தெற்கே குன்லுன் மலைகள், மேற்கு மற்றும் வடக்கில் பாமீர் மலைகள், தியேன் சன், இமியோன் மலை, கிழக்கே கோபி பாலைவனம் ஆகியவற்றுக்கிடையே இப்பாலைவனம் அமைந்துள்ளது.
 
== பெயர்க்காரணம் ==
உய்கர் மொழியில் 'தனித்துவிடப்பட்ட இடம்' என்ற பொருள்தரும் அரேபியச் சொல்லிலிருது இப்பெயர் பெற்றது.<ref>{{cite book |first=E. M. |last=Pospelov |title=Geograficheskiye nazvaniya mira |location=Moscow |publisher= |year=1998 |page=408 |isbn= }}</ref><ref>Gunnar Jarring,'The Toponym Takla-makan', Turkic Languages vol 1, 1997, pp 227-40.</ref> துருக்கிய மொழியில் இடிபாடுகளான இடம் என்ற பொருள்தரும் மற்றொரு நம்பத்தகுந்த பெயர் விளக்கமும் இங்கு கூறப்படுகிறது. <ref>Tamm (2011), p. 139.</ref><ref>{{cite web
"https://ta.wikipedia.org/wiki/தக்கிலமாக்கான்_பாலைவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது