எரிதழல் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
 
== இலக்கியப் புகழ் ==
எரிதழல் மலைகளின் இப்பெயர் பெற்ற வரலாறு ஒரு பௌத்தத் துறவியின் கதையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஒரு பௌத்தத் துறவியினால் இப்பெயரைப் பெற்றதாக 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன இலக்கியம் கூறுகிறது. பௌத்தத் துறவி மேற்கு நோக்கி இந்தியாவிற்குப் புனிதப் பயனம் மேற்கொண்டார். அப்பொழுது அவருடன் மந்திர சக்திகள் நிறைந்த ஒரு குரங்குராஜா உடன் வந்தது. அதன் உதவியால் அத்துறவி எரிகின்ற ஒரு சுவரைத் தாண்டி தனது புனித யாத்திரையைத் தொடந்தார் என மிங் அரச மரபு கால எழுத்தாளர் வூ செங் என்பார் எழுதிய 'மேற்கு நோக்கி ஒரு பயணம்' (Journey to the West) என்ற புதினத்தில் குறிப்பிட்டுள்ளார். <ref name="cambridgecambridge1">{{cite book| first=Patricia| last= Ebrey| year= 2006| title=The Cambridge Illustrated History of China| edition=
| publisher=Cambridge University Press| location=| pages= 202| isbn= 0-521-43519-6 }}</ref>
இப்புதினத்தில் கி.பி. 627 இல் பௌத்த வேதங்களைப் பெறுவதற்காக இந்தியா சென்ற பௌத்தத் துறவி யுவான் சுவாங் கோச்சாங்கை விட்டு தியேன்சன் பகுதியிலுள்ள ஒருமலைக்கணவாய் வழியே சென்றார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.cis.umassd.edu/~gleung/cawfo/conf16.htm|title=The Third Cross-Strait Conference — Post-conference Tour to the Flaming Mountains|publisher=University of Massachusetts.edu|accessdate=2007-09-18}}
"https://ta.wikipedia.org/wiki/எரிதழல்_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது