தேனி மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
தொகுதி மறுசீரமைப்பில் [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] இருந்த [[பெரியகுளம் மக்களவைத் தொகுதி]] நீக்கப்பட்டு தேனி மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.
 
==சீரமைப்புக்கு முன்பிருந்த மக்களவைத் தொகுதிதொகுதிகள்===
==ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி==
 
தொகுதி மறுசீரமைப்பில் [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
 
# [[ஆண்டிபட்டி]] வட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர்களும்
# [[உத்தமபாளையம்]] வட்டத்தில் இருக்கும் [[கீழக் கூடலூர்]], [[நாராயணத்தேவன்பட்டி]], [[வண்ணாத்திப்பாறை]] கிராமங்கள்
# [[காமயகவுண்டன்பட்டி]] பேரூராட்சி
# [[ஹைவேவிஸ்]] பேரூராட்சி
# [[கூடலூர்]] நகராட்சி
 
==பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி==
 
தொகுதி மறுசீரமைப்பில் [[பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)|பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்ட தனி சட்டமன்றத் தொகுதியாகும்.
 
# [[பெரியகுளம்]] வட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர்களும்
# [[தேனி]] வட்டத்தில் இருக்கும் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி
# [[தேனி| தேனி-அல்லிநகரம்]] நகராட்சி
 
==போடி சட்டமன்றத் தொகுதி==
 
தொகுதி மறுசீரமைப்பில் [[போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)|போடி சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
 
# [[போடிநாயக்கனூர்]] வட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர்களும்
# [[உத்தமபாளையம்]] வட்டத்தில் இருக்கும் பொட்டிப்புரம், சங்கராபுரம், பூலானந்தபுரம் கிராமங்கள்
# [[தேனி]] வட்டத்தில் இருக்கும் [[கொடுவிலார்பட்டி]], [[கோவிந்தநகரம்]], [[தாடிச்சேரி]], [[தப்புக்குண்டு]], [[உப்பார்பட்டி]], [[கோட்டூர்]], [[சீலையம்பட்டி]], [[பூமலைக்குண்டு]], [[ஜங்கால்பட்டி]] கிராமங்கள்
# [[வீரபாண்டி]] பேரூராட்சி
# [[பழனிசெட்டிபட்டி]] பேரூராட்சி
# [[குச்சனூர்]] பேரூராட்சி
# [[மார்க்கையன்கோட்டை]] பேரூராட்சி
 
==கம்பம் சட்டமன்றத் தொகுதி==
 
தொகுதி மறுசீரமைப்பில் [[கம்பம் (சட்டமன்றத் தொகுதி)|கம்பம் சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
 
# [[உத்தமபாளையம்]] வட்டத்தில் இருக்கும் [[டி.மீனாட்சிபுரம்]], [[பண்ணைப்புரம்]], [[தேவாரம்]], [[மல்லிங்காபுரம்]], [[கோகிலாபுரம்]], [[ராயப்பன்பட்டி]], [[அழகாபுரி]], [[முத்துலாபுரம்]], [[சின்ன ஓவலாபுரம்]], [[எரசக்கநாயக்கனூர்]], [[கன்னிசேர்வைபட்டி]], [[வேப்பம்பட்டி]], [[சீப்பாலக்கோட்டை]] கிராமங்கள்
# [[ஓடைப்பட்டி]] பேரூராட்சி
# [[தேவாரம்]] பேரூராட்சி
# [[பண்ணைப்புரம்]] பேரூராட்சி
# [[கோம்பை]] பேரூராட்சி
# [[ஓடைப்பட்டி]] பேரூராட்சி
# [[உத்தமபாளையம்]] பேரூராட்சி
# [[அனுமந்தன்பட்டி]] பேரூராட்சி
# [[க. புதுப்பட்டி]] பேரூராட்சி
# [[கம்பம்]] நகராட்சி
# [[சின்னமனூர்]] நகராட்சி
 
==உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி==
 
தொகுதி மறுசீரமைப்பில் [[உசிலம்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
 
# [[உசிலம்பட்டி]] வட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர்களும்
# [[பேரையூர்]] வட்டத்தில் இருக்கும் [[எழுமலை]], [[பேரையம்பட்டி]], [[உத்தப்புரம்]], [[இ.கோட்டைப்பட்டி]], [[தாடயம்பட்டி]], [[மாணிபமேட்டுப்பட்டி]], [[வண்ணாங்குளம்]], [[பெருங்காமநல்லூர்]], [[காளப்பன்பட்டி]], [[செம்பரணி]], [[குப்பல்நத்தம்]], [[சின்னக்கட்டளை]], [[பெரியகட்டளை]], [[அதிகாரிபட்டி]], [[திருமாணிக்கம்]], [[மேலத்திருமாணிக்கம்]], [[சூலப்புரம்]], [[சீல்நாயக்கன்பட்டி]], [[மள்ளப்புரம்]], [[துள்ளுக்குட்டிநாயக்கனூர்]], [[பாப்பிநாயக்கன்பட்டி]], [[குடிப்பட்டி]], [[கேத்துவார்பட்டி]], [[ஜம்பலிபுரம்]], [[ஆவல்சேரி]], [[சேடபட்டி]], [[நாகையாபுரம்]], [[மங்கல்ரேவு]], [[குடிசேரி]], [[அத்திபட்டி]], [[வண்டாரி]], [[விட்டல்பட்டி]], [[சாப்டூர்]] கிராமங்கள்
# [[எழுமலை]] பேரூராட்சி
 
==சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி==
 
தொகுதி மறுசீரமைப்பில் [[சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)|சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்ட தனி சட்டமன்றத் தொகுதியாகும்.
 
# [[வாடிப்பட்டி]] வட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர்களும்
# [[மதுரை]] வடக்கு வட்டத்தில் இருக்கும் [[சிறுவாலை]], [[செல்லனக்கவுண்டன்பட்டி]], [[அய்யூர்]], [[அம்பலத்தடி]], [[விட்டான்குளம்]], [[வைரவநத்தம்]], [[வையலூர்]], [[சம்பக்குளம்]], [[பிள்ளையார்நத்தம்]], [[மூலக்குறிச்சி]], [[தோடநேரி]], [[தேனூர்]], [[சமயநல்லூர்]], [[கள்ளிக்குடி]], [[கீழநெடுங்குளம்]], [[பொதும்பு]], [[அதலை]], [[பட்டக்குறிச்சி]], [[கோவிலாங்குளம்]] ஊர்கள்
 
==முன்பிருந்த மக்களவைத் தொகுதி==
 
தொகுதி மறுசீரமைப்பில் [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] இருந்த [[பெரியகுளம்]] மக்களவைத் தொகுதியில் முன்பு தேனி மாவட்டத்தில் இருந்த
வரி 101 ⟶ 40:
மதுரை மாவட்டத்தில் இருந்த
 
* [[சேடப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)சேடப்பட்டி]]
 
ஆகியவை சேர்க்கப்பட்டு பெரியகுளம் மக்களவைத் தொகுதியாக இருந்தது.
 
==முன்பிருந்த மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்==
 
* 1952-57 - கே. சக்திவேல் கவுண்டர் - காங்கிரசு.
"https://ta.wikipedia.org/wiki/தேனி_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது