ஃபெடோரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
| source_model = [[திறந்த நிரல்]]
| working_state = தற்போதைய (Current)
| latest_release_version = 1023 <!-- If you update this, do not forget to update [[Comparison of Linux distributions]]-->
| latest_release_date = [[2503 நவம்பர்]], [[2008]]2015
<!--
| latest_test_version = 9 அல்பா
வரிசை 19:
| license = பல்வேறுபட்ட (Various)
| website = [http://fedoraproject.org fedoraproject.org]
| updatemodel = [[YellowDNF]] dog Updater, Modified|Yum[[(PackageKit)]]
| package_manager = [[RPM Package Manager]]
| supported_platforms = [[x86]], [[x86-64]], [[PowerPC]]
வரிசை 26:
'''பெடோரா கோர்''' என முன்னர் அறியப்பட்ட பெடோரா RPM சார்ந்த ஒரு [[லினக்ஸ்]] வழங்கலாகும். இது [[ரெட் ஹட்|ரெட் ஹட்டினால்]] ஆதரவளித்து சமூகத்தினால் ஆதரிவளிக்கப்பட்டு வந்ததே பெடோரா கோர் திட்டமாகும். ரெட் ஹட்டினால் நேரடியாக ஆதரவழிக்க முன்னரே பெடோரோ திட்டமானது தன்னார்வலர்களால் ரெட் ஹட்டிற்கு மேலதிக மென்பொருட்களை உருவாக்குவதற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டதாகும். பெடோராவின் இலட்சியம் ஆனது துரிதகதியில் இலவச மற்றும் திறந்த நிரல் மென்பொருட்களை விருத்தி செய்வதாகும்.
 
பெடோரா முழுமையான பொதுவான தேவைகளைப் பூர்திசெய்யக் கூடிய வகையில் முற்றுமுழுதாக இலவசமானதும் திறந்த மூலநிரலிலும் ஆக்கப்பட்டதாகும். பெடோராவானது முற்றுமுழுதாக வரைகலை இடைமுகமூடான நிறுவல்களும் சிஸ்டங்களை. இது [[க்னூ]] முறையில் கிரப் முறையிலான பூட் லோடர் (Boot Loader) என்கின்ற கணினியை ஆரம்பிக்கின்ற மென்பொருளை நிறுவி மாற்று [[இயங்குதளம்|இயங்குதளங்களை]] நிறுவிப் பாவிக்கக்கூடியதாக் இருந்தது. மென்பொருட்களை யும் என்கின்ற யுட்டிலிட்டியூடாக பதிவிறக்கம் செய்து நிறுவ உதவுகின்றது. புதிய பெடோரா பதிப்புக்கள் 6 தொடக்கம் 8 மாதம் வரையிலான காலப்பகுதியில் புதிய பதிப்புக்களை வெளியிடப்பட்டது. பெடோரா [[ஜினோம்குனோம்]] மற்றும் [[கேடியி]] இடைமுகங்களை வழங்கி வருகின்றது. இது 5 [[இறுவட்டு]] மூலமாகவோ(முதல் இரண்டு இறுவட்டுக்களே தேவையானவை) [[டிவிடி|டிவிடியூடாக]] விநியோகிக்கப் படுகின்றது. வலையமைப்பூடான நிறுவல்களுக்கு 6 மெகாபைட் அளவிலான ஓர் கோப்புத் தேவைப்படுகின்றது. நிறுவல்களான Http, ftp மற்றும் NFS மற்றும் மாய வலையமைப்பூடான நிறுவல்களை ஆதரிக்கின்றது.
 
பெடோரா கோர் திட்டத்திற்கான மேலதிக பெடோரா எக்ஸ்டாஸ் திட்டமானது மேலதிக மென்பொருட்களை பெடோரா திட்டத்திற்கு வழங்குவதற்கானதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஃபெடோரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது