சத்தியேந்திர நாத் போசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + {{பத்ம விபூசண் விருதுகள்}}
வரிசை 14:
|known_for = [[போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்]], [[போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல்]], [[போசு வளிமம்]]
}}
'''சத்தியேந்திர நாத் போசு''' (''Satyendra Nath Bose'', [[வங்காள மொழி|வங்காளம்]]: সত্যেন্দ্র নাথ বসু, [[ஜனவரி 1]], [[1894]] - [[பெப்ரவரி 4]], [[1974]]) இந்திய [[இந்திய இயற்பியலாளர்கள்|இயற்பியலாளர்]] ஆவார். [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தை]]ச் சேர்ந்த இவர் [[கணித இயற்பியல்|கணித இயற்பியலில்]] சிறப்புப் பயிற்சி பெற்றவர். இவர் [[1920கள்|1920களில்]] [[குவாண்டம் பொறிமுறை]]யில் மேற்கொண்ட ஆய்விற்காகவும் அதன் மூலம் [[போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்]], [[போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல்]] போன்ற தத்துவங்களுக்காகவும் அறியப்படுகிறார். [[இயற்பியல் நோபல் பரிசு|இயற்பியலில் நோபல் பரிசு]] பெற்றவரான [[பால் டிராக்]] என்பவரால் [[போசான்]] வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. அறிவியலில் இவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான [[பத்ம விபூசன்]] இந்திய அரசால் 1954ல் வழங்கப்பட்டது.
 
== போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல் உருவான வரலாறு ==
[[மட்டுவ இயற்பியல்]] (குவாண்டம் இயற்பியல்) உருவாகக் காரணமாயிருந்த [[மேக்ஸ் பிளாங்க்|பிளாங்கின்]] 'தெர்மோடைனமிக் உண்ட் வாமஸ்டிராலங்' என்ற புத்தகத்தில் ஊகத்தின் அடிப்படையில் பிளாங்கு ஒரு சமன்பாட்டை எழுதியிருந்தார்.
 
''உனக்கு ஐயத்திற்கிடமின்றி ஏற்புடையதாக இல்லாத வரையில் எந்த ஒரு கருத்தையும் ஒப்புக்கொள்ளாதே'' என்ற குறிக்கோள் கொண்டிருந்த சத்யேந்திரநாத்தால் பிளாங்கின் வழிமுறையை ஏற்க முடியவில்லை. உடனே அதை வேறு வழிமுறையைக் கையாண்டு திருத்தம் செய்கையில் பிறந்தது தான் போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல். இதைச் செய்தபோது போசுக்கு வயது முப்பது.
வரிசை 30:
* [http://scienceworld.wolfram.com/biography/Bose.html போசுவின் வாழ்க்கைக் குறிப்பு] - {{ஆ}}
* [http://www.calcuttaweb.com/people/snbose.shtml Satyendra Nath Bose]
 
{{இந்தியக் கணிதவியல்}}
{{பத்ம விபூசண் விருதுகள்}}
 
[[பகுப்பு:இந்திய இயற்பியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சத்தியேந்திர_நாத்_போசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது