கம்போடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|af}} → (3)
வரிசை 68:
முதல் முன்னேறிய கம்போடிய நாகரிகம் [[கிமு]] [[கிமு 1ம் நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டு]] வாக்கில் தோன்றியதாக அறியப்படுகிறது. [[கிபி]] [[3ம் நூற்றாண்டு|மூன்றாம் நூற்றாண்டு]] முதல் [[5ம் நூற்றாண்டு|ஐந்தாம் நூற்றாண்டு]] வரை, இந்திய அரசுகளான [[புன்னன்]], [[சென்லா]] அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்வரசுகளின் வழித்தோன்றல்களே பின்னர் [[கிமர் பேரரசு|கிமர் பேரரசை]] நிறுவினர் என்பது ஆய்வாளர் கருத்து.<ref name="CS">Country-Studies.com. [http://www.country-studies.com/cambodia/early-indianized-kingdom-of-funan.html ''Country Studies Handbook'';] information taken from US Dept of the Army. Accessed [[July 25]] [[2006]].</ref>. இவ்வரசுகள் [[சீனா]]வுடனும், [[தாய்லாந்து]]டனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தனர்.<ref name="BRIT">Britannica.com. [http://www.britannica.com/eb/article-52477 History of Cambodia.] Accessed [[July 25]] [[2006]].</ref>. இவ்வரசுகளின் மறைவுக்கு பின் தோன்றிய [[கிமர் பேரரசு]] , [[9ம் நூற்றாண்டு|ஒன்பதாம் நூற்றாண்டு]] முதல் [[15ம் நூற்றாண்டு]] வரை கம்போடிய நிலப்பகுதியை வளமுடன் ஆட்சிசெய்தது.
 
கிமர் பேரரசின் செல்வச் செழிப்பின் உச்சத்தில், அதன் தலைநகரான [[அங்கூர்அங்கோர்]] நகரம் உருவானது. அங்கூர் நகரின், [[அங்கூர்அங்கோர் வாட்]] கோவில் வளாகம் இன்றும் பாதுகாக்கப்பட்டு, கிமர் பேரரசின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
 
கிமர் பேரரசின் படிப்படியான வீழ்ச்சியின்போது, அண்டை நாடுகளுக்கிடையான பல நெடிய போர்களின் முடிவில், [[அங்கூர்அங்கோர்]] நகரம் [[தாய் இன மக்கள்|தாய் இன]] மக்களால் கைபற்றப்பட்டு, பின் குடியிருப்போரின்றி கிபி [[1432]]ல் கைவிடப்பட்டது.<ref name="Chan">[[David P. Chandler|Chandler, David P.]] "The Land and the People of Cambodia". 1991. HarperCollins. New York, NY. p 77</ref>. [[அங்கூர்]] நகரம் கைவிடப்பட்டபின், கிமர் அரசின் தலைநகரை [[லோவக்]] நகரத்திற்கு மாற்றி, மீண்டும் ஆட்சியை நிலைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், தாய் இன மக்களுடனான இடைவிடாத போர்களாலும், வியட்நாமியர்களுடனான பகைமையினாலும், அம்முயற்சிகள் பயனளிக்கவில்லை.
 
=== பிரான்சு ஆதிக்கம் ===
"https://ta.wikipedia.org/wiki/கம்போடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது