ஜார்ஜியாவின் குடியரசுத் தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 17:
 
'''ஜோர்ஜியா நாட்டு குடியரசுத் தலைவர்''' ஜோர்ஜியாவின் [[நாட்டுத் தலைவர்]] ஆவார். இவரே அரசின் உயரதிகாரியும் ஆவார் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து விடுதலை பெற்றதில் இருந்து குடியரசுத் தலைவர் பதவி செயல்பாட்டில் இருக்கிறது.<ref>{{ka icon}} {{ru icon}} [http://www.parliament.ge/archive/3825/3825-02.pdf The Law of the Republic of Georgia on the Introduction of the Post of President of the Republic of Georgia]. [[ஜோர்ஜியாவின் பாராளுமன்றம்]] Archive. Accessed on 17 April 2011</ref> குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பார். 2013ஆம் ஆண்டு முதல் ஜியோர்ஜி மார்கவேலாஷ்விலி என்பவர் குடியரசுத் தலைவராக பதவியில் உள்ளார்.
 
==அதிகாரங்களும் பணிகளும்==
இவரே அரசின் தலைவர் ஆவார். இவர் வெளியுறவுக் கொள்கைகளை செயல்படுத்துவதிலும், உள்நாட்டு ஒருமைப்பாட்டை காப்பதிலும் கவனம் செலுத்துவார். வெளிநாடுகள் உடனான் உறவுகளை மேம்படுத்தக்கூடிய, ஜோர்ஜியாவின் மூத்த பிரதிநிதியாக குடியரசுத் தலைவர் செயல்படுவார்.<ref name="const">[http://www.parliament.ge/files/68_1944_951190_CONSTIT_27_12.06.pdf Constitution of Georgia. Chapter 4. Articles 69–77]. Parliament of Georgia. Retrieved on 14 June 2009</ref>
 
குடியரசுத் தலைவர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுவார். ஜோர்ஜியாவின் குடிமகனாகவோ குடிமகளாகவோ இருக்கும் ஒருவர், 35 வயதை அடைந்திருந்தால் குடியரசுத் தலைவராகும் தகுதியைப் பெறுகிறார். இவர் குறைந்தது 15 ஆண்டுகள் ஜோர்ஜியாவில் வசித்திருக்க வேண்டும். குடியரசுத் தலைவர் வேறு எந்த அரசுப் பொறுப்பிலும் இருக்கக் கூடாது. மற்ற நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெறக் கூடாது.<ref name="const"/>
 
பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன், மற்ற நாடுகளுடனான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார். பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன், தூதுவர்களை நீக்கவும், அவசர கால சட்டத்தை பிறப்பிக்கவும் செய்யலாம். கருணை மனுவை ஏற்பது, அகதிகளுக்கு [[புகலிட உரிமை]] வழங்குவது உள்ளிட்ட அதிகாரங்களும் பெற்றவர். இவரே முப்படைகளின் தலைவரும் ஆவார். தேசிய பாதுகாப்பு மன்றத்தின் உறுப்பினர்களை நியமித்து, கூட்டங்களை வழிநடத்துவார்.<ref name="const"/>
 
குடியரசுத் தலைவருக்கு தற்காப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பதவியில் இருக்கும் காலத்தில், அவரை கைது செய்யவோ, இவர் மீது குற்றம் சுமத்தவோ முடியாது. இவர் அரசமைப்புச் சட்டத்தை மீறினாலோ, நாட்டுக்கு எதிராக செயல்பட்டாலோ அவரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு. இதை செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியாக வேண்டும்.<ref name="const"/> இவருக்கு அரசின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு அளிக்கின்றனர்.<ref name="ssps1" >[http://www.ssps.gov.ge/index.php?a=main&pid=5&lang=geo History]. Special State Protection Service of Georgia. Accessed on 24 April 2011</ref>
 
==.==
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜியாவின்_குடியரசுத்_தலைவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது