தா. கி. பட்டம்மாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + {{பத்ம பூசண் விருதுகள்}}
வரிசை 13:
}}
 
'''டி. கே. பட்டம்மாள்''' என்று பரவலாக அறியப்படும் '''தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள்''' ([[மார்ச் 28]], [[1919]] - [[ஜூலை 16]], [[2009]]<ref name=Pattammalpassesaway>[http://www.hindu.com/2009/07/17/stories/2009071757880100.htm The Hindu: Front page: Pattammal passes away]</ref>) ஒரு புகழ்பெற்ற [[கருநாடக இசை]]ப் பாடகி. [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தை]]ச் சேர்ந்தவர். பாடகி [[நித்யஸ்ரீ மகாதேவன்]], இவரது பேத்தி ஆவார்.
 
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர்<ref>[http://www.chennaionline.com/musicseason99/profile/dkpattammal.html Profile - Sangita Kalanidhi D.K.Pattammal]</ref><ref>[http://www.hinduonnet.com/thehindu/mp/2003/08/04/stories/2003080401540300.htm The Hindu : Chords and Notes]</ref>. மற்றவர்கள் [[எம். எஸ். சுப்புலட்சுமி]]யும் [[எம். எல். வசந்தகுமாரி]]யும் ஆவர்.
வரிசை 21:
 
==இசைத் துறையில்==
பட்டம்மாள் முறையாக [[கருநாடக இசை]] கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சிறு வயதிலேயே தனது தந்தை சொல்லிக்கொடுத்த பக்திப் பாடல்களைப் பாடுவார். [[தெலுங்கு]] ஆசிரியர் ஒருவரிடம் சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டார்<ref name=Musicwithfeeling/>.
 
[[1929]] ஆம் ஆண்டில் தனது 10வது அகவையில் முதற்தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகளின் பின்னர், [[1932]] இல் [[எழும்பூர்]] மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார்<ref name=Musicwithfeeling/>. பின்னர் [[இந்தியக் காங்கிரஸ்|காங்கிரஸ்]] கூட்டங்களில் நிறைய பாட ஆரம்பித்தார்.
வரிசை 41:
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
<references/>
 
==வெளியிணைப்புகள்==
வரிசை 58:
 
{{பத்ம விபூசண் விருதுகள்}}
{{பத்ம பூசண் விருதுகள்}}
 
[[பகுப்பு:1919 பிறப்புகள்]]
வரி 66 ⟶ 67:
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றோர்]]
[[பகுப்பு:பத்ம விபூசண் விருது பெற்ற தமிழர்கள்]]
[[பகுப்பு:பத்ம பூசன்பூசண் விருது பெற்ற தமிழர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தா._கி._பட்டம்மாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது