கணபதி (சிற்பி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வேலைகள்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி + {{பத்ம பூசண் விருதுகள்}}
வரிசை 1:
'''கணபதி '''(1927 - 2011) புகழ் பெற்ற [[சிற்பி]] ஆவார். இவர் '''கணபதி ஸ்தபதி''' என்று பலரால் அறியப்படுகிறார். [[பத்ம பூசன்|பத்மபூஷன்]] விருது பெற்ற இவர் புகழ் பெற்ற கட்டடங்களையும் சிலைகளையும் வடிவமைத்தவர்
==வாழ்க்கை==
1927ம் ஆண்டு வைத்தியநாத சிற்பிக்கும் வேலம்மாளுக்கும் [[பிள்ளையார்பட்டி]]யில் பிறந்தார். இவர்கள் குடும்பம் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய சிற்பியான குஞ்சர மல்லன் ராஜ ராஜ பெருந்தச்சனின் வழிவந்தவர்கள் என கருதப்படுகிறது. <ref name="self">[http://www.vastuved.com/life.htm வாஸ்து விஞ்ஞானி கணபதி ஸ்தபதி]</ref> இவர் காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் கல்லூரியில் கணிதத்தில் தேர்ச்சி பெற்றார். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் 1957ல் இவர் பழனியில் உள்ள தண்டாயுதபாணி கோயில் இந்து சமய அறநிலை வாரியத்தில் சிற்பியாக பணியில் சேர்ந்தார். இவரின் தந்தை 1960ல் மறையும் வரை அங்கேயே பணிபுரிந்தார். தந்தையின் மறைவுக்கு பின் அப்பணியை துறந்துவிட்டு 1957-1960 வரை தன் தந்தை முதல்வராக பணிபுரிந்த மாமல்லபுர அரசு கட்டட மற்றும் சிற்ப கலைக்கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.<ref name="self">[http://www.vastuved.com/life.htm ]</ref> 27 ஆண்டுகள் அப்பணியில் இருந்தார்.
 
==மறைவு==
வரிசை 22:
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{பத்ம பூசண் விருதுகள்}}
 
[[பகுப்பு:தமிழ் சிற்பக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றோர்]]
[[பகுப்பு:1927 பிறப்புகள்]]
[[பகுப்பு:2011 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கணபதி_(சிற்பி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது