உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி +
வரிசை 2:
 
அகமது லெவ்வை அப்துல் றஸ்ஸாக் (பிறப்பு 1955) இலங்கை கிழக்கு மாகாணம் கல்முனை நகரில் வாழ்ந்து வருகின்றார். அரச பாடசாலை அதிபராகச் சேவையாற்றி, அண்மையில் ஓய்வுபெற்ற இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், விமர்சகருமாவார். ஸூபித்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளைச் செய்துவருகின்றார்.
பெயர் : அகமது லெப்பை அப்துல் றஸ்ஸாக்
 
பிறந்த திகதி : 1955.05.01
 
பிறந்த இடம் : கல்முனைக்குடி, கல்முனை, இலங்கை
 
தாய்மொழி : தமிழ்மொழி
 
கல்வி கற்ற பாடசாைலகள்
 
ஆரம்பக்கல்வி : கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயம்
 
இடைநிலைக்கல்வி : கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாைல
 
உயர்கல்வி : கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாைல
 
தொழில் : ஓய்வு பெற்ற அரச பாடசாைல அதிபர்
 
என்னைப்பற்றி
 
2015.05.01 ம் திகதி அரச பாடசாைல அதிபரரகச் சேவையாற்றி ஓய்வு பெற்ற எனக்கு கணிணியைப் பற்றி பெரிதான அறிவு ஏதுமில்லை. தற்செயலாக தமிழ் விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளைப் பார்க்க நேரிட்டு, தமிழ்மொழியில் இருந்த ஆர்வத்தினால் கட்டுரைகைள எழுத முனைந்தவன். கட்டுரைகைள எழுத எனக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கனகரத்தினம் சிறிதரன் மற்றும் மட்டக்களப்பு Anton உதவி புரிகின்றனர். தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகளை எழுதும் அனைவரும் எழுத்துப் பிழைகளில்லாமல் எழுத வேண்டும் என்பது எனது ஆசை.
 
மின்னஞ்சல் : alarazaak@gmail.com
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:அப்துல்_றஸ்ஸாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது