மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்புக்கள் திருத்தம்
No edit summary
வரிசை 67:
இவர் மனித உரிமைகளையும் சமய சுதந்திரத்தையும் மேம்படுத்துவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். மேலும் சுற்றுச்சூழல் தூய்மையைக் காப்பது சமயம் சார்ந்த ஒரு கடமை என இவர் வலியுறுத்துகிறார். எனவே, இவருக்கு “பச்சை மறைமுதுவர்” ("Green Patriarch") என்றொரு சிறப்புப்புப் பெயரும் உண்டு. <ref>[http://www.elijah-interfaith.org/?id=730 The Elijah Interfaith Institute - Christian Members of the Board of World Religious Leaders]</ref>
[[File:President Barack Obama meets with Greek Orthodox Ecumenical Patriarch Bartholomew I crop.jpg|right|thumb|200px|மறைமுதுவர் பர்த்தலமேயுவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் சந்திக்கின்றனர்.]]
[[File:Pope Franciscus & Patriarch Bartholomew I in the Church of the Holy Sepulchre in Jerusalem (1).JPG|thumb|200px|]]
 
2008, மார்ச்சு 6ஆம் நாள் மறைமுதுவர் பர்த்தலமேயு [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்|திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டை]] உரோமை நகரில் சந்தித்து, கிறித்தவ ஒன்றிப்பு முயற்சியில் ஈடுபட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/மறைமுதுவர்_முதலாம்_பர்த்தலமேயு" இலிருந்து மீள்விக்கப்பட்டது