சுக்ராச்சாரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
[[File:Shukradeva.jpg|right|thumb|150px|சுக்கிரன் – துவர்ஜஸ்வினி தம்பதியர்]]
[[File:Sanaka and other sages preaching to Shukracharya and Vrutrasura.jpg|left|thumbnail|[[சனத்குமாரர்|சனகாதி முனிவர்கள்]], சுக்கிரனுக்கும், [[விருத்திராசூரன்|விருத்திராசூரனுக்கும்]] உபதேசம் செய்தல்]]
'''சுக்ரன் அல்லது சுக்கிராச்சாரி''' [[பிருகு]]வின் மகன். [[அரக்கர்|அசுர குலத்தவர்களின்]] தலைவன் [[விருசபர்வன்|விருசபர்வனின்]] குல [[குரு]]. சுக்கிரனின் மகள் [[தேவயானி]]. மருமகன் [[யயாதி]]. [[வெள்ளி (கோள்)|வெள்ளி கோள்]] என அடையாளப்பட்டுள்ளது. சுக்கிரன் என்பதற்கு தெளிவு, தூய்மை, பிரகாசம் ஆகியவற்றுக்கான நவக்கிரகங்களில் ஒருவர். தேவகுரு [[பிரகஸ்பதி]] இவரின் உடன் பிறந்தவர். பிரகஸ்பதியின் மகன் [[கசன்]] இவரது சீடர்களில் ஒருவர்.<ref>http://ancientindians.in/rshis-rishis-rushis/sukracharya/</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுக்ராச்சாரியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது