இசை நாடகக்கொட்டகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Chicago3 (MdB).jpg|thumb|300px|''சிக்காகோ'' இசை நாடகத்தில் இருந்து ஒரு காட்சி]]
'''இசை நாடகம்''' (''Musical theatre'') ஒரு வகையான நிகழ் கலை. பாடல்கள், வசனம், நடனம், நடிப்பு ஆகியவற்றை ஒரு சேர கலந்து வழங்குகின்றது. இசை நாடகங்கள், இசை, பாடல் வரிகள், வசனங்கள், நடன் அசைவுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நிகழ்த்தப்படும் கதையின் உணர்ச்சிகளை (நகைச்சுவை, காதல், சினம், மகிழ்ச்சி போன்றவை) வெளிக்கொணருகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/இசை_நாடகக்கொட்டகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது