ஓமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப் பிழைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது
சி துப்புரவு
வரிசை 21:
 
[[படிமம்:Celery seed.jpg|right|210px|{{PAGENAME}}|thumb]]
[[File:Omum water bottle,Tamilnadu 152.jpg|right|210px|'''ஓமத்''' தண்ணிர்|thumb]]
 
'''ஓமம்''' (''Trachyspermum copticum'') மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும்.<ref name="oxford">Davidson, Alan, and Tom Jaine. ''The Oxford companion to food''. Oxford University Press, USA, 2006. 805. Print. Retrieved Aug. 08, 2010, from [http://books.google.com/books?id=JTr- ouCbL2AC&lpg=PA805&dq=baumkuchen&pg=PA9#v=onepage&q&f=false]</ref> விற்பனைக்காகப் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு [[மீட்டர்]] உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த [[இலை]]கள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் [[பழம்|பழமாகிப்]] பின் உலர்ந்த காய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன.
 
[[File:Carom.jpg|thumb|right|250px|Ajwain seeds]]
== மருத்துவ குணங்கள் ==
தீரும் நோய்கள்: [[மூக்கடைப்பு]] (Running nose), [[பீனிசம்]] போன்ற சீதளத்தால் உண்டாகின்ற அறிகுறிகளைப் போக்க வல்லது.
வலி நிவாரணியாகவும் பசியைத் தூண்டவும் உதவுகிறது. வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, ஜீரணக் கோளாறு போன்றவை நீக்கவும் பயன்படுகிறது.
ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
 
== சத்துக்கள் ==
ஓமத்தில், [[கல்சியம்|கால்சியம்]], [[பாசுபரசு|பாஸ்பரஸ்]],
இரும்புச்சத்து, கரோட்டின்,
தையாமின், ரிபோபுளேவின்
மற்றும் நியாசின் போன்ற
சத்துக்கள் அடங்கியுள்ளன.
 
வரி 40 ⟶ 39:
{{reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.theepicentre.com/Spices/ajowan.html Ajwain] from The Encyclopedia of Spices
* [http://gernot-katzers-spice-pages.com/engl/Trac_cop.html Ajwain page] from Gernot Katzer's Spice Pages
* {{cite journal | pmid = 20030464 | year = 2009 | last1 = Hawrelak | first1 = JA | last2 = Cattley | first2 = T | last3 = Myers | first3 = SP | title = Essential oils in the treatment of intestinal dysbiosis: A preliminary in vitro study | volume = 14 | issue = 4 | pages = 380–4 | journal = Alternative medicine review : a journal of clinical therapeutic}}
 
== உசாத்துணை ==
Hill, Tony. (2004) "Ajwain" in ''The Contemporary Encyclopedia of Herbs and Spices: Seasonings for the Global Kitchen.'' Wiley. p.&nbsp;21-23. ISBN 978-0-471-21423-6.
 
[[பகுப்பு:மூலிகைகள்]]
[[பகுப்பு:சுவைப்பொருட்கள்]]
 
 
{{herb-stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஓமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது