ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 33:
 
துணைக் குடியரசுத் தலைவரின் பதவி அரசியலமைப்பின்படி வாரிசுப் பதவியே மட்டுமேயானாலும் [[ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு|கூட்டரசின்]] [[ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு#துணைக் குடியரசுத் தலைவர்|செயற்பாட்டுப் பிரிவின்]] அங்கமாக கருதப்படுகின்றது. அமெரிக்க அரசியலமைப்பு இப்பதவிக்கு எந்தவொரு பணியையும் வரையறுக்கவில்லை; இதனால் அறிஞர்களிடம் இப்பதவி செயற்பாட்டுப் பிரிவைச் சேர்ந்ததா அல்லது சட்டவாக்கல் பிரிவைச் சேர்ந்ததா அல்லது இரண்டுக்குமானதா என்ற விவாதம் நடைபெற்று வந்துள்ளது.<ref name=Goldstein>{{cite journal|last=Goldstein|first=Joel K.|title=The New Constitutional Vice Presidency|journal=Wake Forest Law Review|volume=30|page=505|publisher=Wake Forest Law Review Association, Inc.|url=|location=Winston Salem, NC|year=1995}}</ref><ref>{{cite journal|last=Reynolds|first=Glenn Harlan|title=Is Dick Cheney Unconstitutional?|journal=Northwestern University Law Review Colloquy|volume=102|page=110|publisher=Northwestern University School of Law|url=|location=Chicago|year=2007}}</ref><ref name=Garvey>{{cite journal|last=Garvey|first=Todd|title=A Constitutional Anomaly: Safeguarding Confidential National Security Information Within the Enigma That Is the American Vice Presidency|journal=William & Mary Bill of Rights Journal|volume=17|page=565|publisher=Publications Council of the College of William and Mary|url=|location=Williamsburg|year=2008}}</ref><ref>{{cite journal|last=Subhawong|first=Aryn|title=A Realistic Look at the Vice Presidency: Why Dick Cheney Is An "Entity Within the Executive Branch"|journal=Saint Louis University Law Journal|volume=53|page=281|publisher=Saint Louis University School of Law|url=|location=Saint Louis|year=2008}}</ref> தற்போதைய நிலையில் அண்மைய வரலாற்று நிகழ்வுகளால் குடியரசுத் தலைவரோ சட்டமன்றமோ இவருக்கு செயற்பாட்டுப் பணிகளை ஒதுக்குவதால் இப்பதவி செயற்பாட்டுப் பிரிவைச் சேர்ந்ததாக கருதப்படுகின்றது.<ref name=Goldstein/>
 
குடியரசுத் தலைவர் பதவி போலவே இப்பதவிக்கு வருபவரும் அமெரிக்க இயற் குடிமகனாகவும் 35 அகவைகளுக்கு மேற்ப்படவராகவும் 14 ஆண்டுகள் ஐக்கிய அமெரிக்க நாட்டில் வசித்தவராகவும் இருக்க வேண்டும். தற்போதைய துணைக் குடியரசுத் தலைவராக [[ஜோ பைடன்]] உள்ளார்.
==துணைக் குடியரசுத் தலைவர் இறந்தாலோ குடியரசுத் தலைவர் ஆனாலோ==
1967க்கு முன்பாக குடியரசுத் தலைவர் இறந்தால் துணைக் குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவரா அல்லது அப்பொறுப்பு வகிப்பவரா (''Acting President'') என்ற தெளிவு இல்லாதிருந்தது. இப்பொறுப்பை ஏற்ற ஜான் டைலர் போன்றவர்கள் தங்களை வெறும் அப்பொறுப்பினை வகிப்பவர்களாக ஏற்கவில்லை. தவிரவும் துணைக் குடியரசுத் தலைவர் இறந்தால், புதியவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் வரை வேறு யாரும் துணைக் குடியரசுத் தலைவராக முடியாது. [[ஜான் எஃப். கென்னடி]]யின் கொலைக்குப் பிறகு இதில் தெளிவு பெற [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|அரசியலமைப்பில்]] 25வது சட்டத்திருத்தம் கொணரப்பட்டது. இதன்படி குடியரசுத் தலைவர் இறக்கும்போது துணைக் குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவராகிறார். மேலும் துணைக் குடியரசுத் தலைவர் இறந்தாலோ, பதவி விலகினாலோ அல்லது குடியரசுத் தலைவர் ஆனாலோ குடியரசுத் தலைவர் புதிய துணைக் குடியரசுத் தலைவரை நியமிக்க முடியும்; இதற்கு சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையினர் ஒப்புமை தரவேண்டும். இந்த சட்டத்திருத்தத்தின்படி இருமுறை இவ்வாறு நிகழ்ந்துள்ளன; முதலாவதாக இசுபைரோ அக்னியூ பதவி விலகியதை அடுத்து கெரால்டு போர்டு துணைக் குடியரசுத் தலைவரானார்; இரண்டாவது நிகழ்வாக [[ரிச்சர்ட் நிக்சன்]] பதவி விலகி அப்போதைய துணைக் குடியரசுத் தலைவர் கெரால்டு போர்டு குடியரசுத் தலைவராக பதவியேற்றபோது நெல்சன் இராக்பெல்லர் துணைக் குடியரசுத் தலைவரானார்.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}