மேற்கிந்தியத் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) *துவக்கம்* {{enwiki|West Indies}} தமிழாக்கம் |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) *விரிவாக்கம்* |
||
வரிசை 7:
[[File:The Caribbean Islands -(West Indies) 2014-04-24 09-48.gif|thumb|சிறிய அண்டிலிசு தீவுகள் (மேற்கிந்தியா)]]
'''மேற்கிந்தியத் தீவுகள்''' (''West Indies'') என்பது [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்]], [[கரிபியன் கடல்]] பகுதியிலுள்ள மண்டலம் ஆகும்; இது அண்டிலீசு,
வடக்கில் பெரிய அண்டிலீசு, தெற்கிலும் கிழக்கிலும் [[சிறிய அண்டிலிசு]] உள்ளடக்கிய [[கரிபியன்]] தீவுகள், பெரிய '''மேற்கிந்தியத் தீவுகள்''' தொகுப்பில் அடக்கமாகும். மேற்கிந்தியத் தீவுகளில் இத்தீவுக்கூட்டங்களைத் தவிர பெரிய அண்டிலிசுக்கும் [[கரிபியக் கடல்|கரிபியக் கடலுக்கும்]] வடக்கே உள்ள லுகாயன் தீவுக்கூட்டத்தையும் ([[பகாமாசு]] மற்றும் [[துர்கசு கைகோசு தீவுகள்]]) உள்ளடக்கியது. பரந்த கோணத்தில் பெருநிலப் பகுதியில் உள்ள [[பெலீசு]], [[வெனிசுவேலா]], [[கயானா]], [[சுரிநாம்]], [[பிரெஞ்சு கயானா]] நாடுகளும் மேற்கிந்தியத் தீவுகள் வரையறைக்கு உட்படுகின்றன. .
|