பூட்டான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
2601:CB:8100:D80:9118:E08C:12E:E5F4 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1991505 இ...
வரிசை 54:
|footnote1 =
}}
'''பூட்டான்''' அல்லது '''பூட்டான் இராச்சியம்''' (''Kingdom of Bhutan'') [[தெற்காசியா]]வில் [[இமய மலை]]ச் சாரலின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள நிலத்திடை நாடாகும். இதன் எல்லைகளாக தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கே [[இந்தியா]]வும், வடக்கே [[திபெத்]]தும் அமைந்துள்ளன. இந்தியாவின் [[சிக்கிம்]] மாநிலம் [[நேபாளம்]] பூட்டான் ஆகியவற்றைப் பிரிக்கிறது. பூட்டான் மக்கள் தமது நாட்டை ''டிரக் யூல்'' (வெடிக்கும் டிராகனின் நிலம்) என அழைக்கின்றனர். [[திம்பு]] இதன் தலைநகரமாகும்.
 
பூட்டான் உலகில் மிகவும் ஒதுங்கிய நாடாக இருந்த போதிலும் அண்மைய அபிவிருத்திகளும், உலக நாடுகளுடனான நேரடி வானூர்தி சேவைகள், இணைய இணைப்புகள், போன்றவை வெளியுகத்துடனான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. மக்கள் தமது பழமையான பண்பாடுகளைப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். 2006 ஆம் ஆண்டில் ''பிசினஸ் வீக்'' இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் பூட்டான் ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும், உலகின் எட்டாவது மகிழ்ச்சியான நாடாகவும் தெரிவு செய்யப்பட்டது<ref>[http://images.businessweek.com/ss/06/10/happiest_countries/index_01.htm The World's Happiest Countries]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/பூட்டான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது