செயின்ட் மரினோ நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
நீண்ட வளைந்த அகலமான தெருக்களை இங்கு அதிகமாகக் காணலாம். இந்நகர் சாய்வான மலைப்பாங்கான இடமொன்றில் அமைந்துள்ளமையால் நகரின் மையப்பகுதியில் மோட்டார் கார்கள் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
== விளையாட்டு ==
இந்நகரில் எஸ்.எஸ்.முரட்டா (S.S. Murata) மற்றும் எஸ்.பி.ட்ரே பென்னே (S.P. Tre Penne) எனும் இரு காற்பந்து அணிகள் இருக்கின்றன. 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பனி ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒலிம்பிக் தீபமானது இந்நகரினூடாகவும் சென்றுள்ளது.
 
== படத்தொகுப்பு ==
==Photogallery==
<gallery class="center" widths=150>
File:Fortress of Guaita 2013-09-19.jpg|குவைட்டியா கோபுரம்
File:Memory 1944.jpg|[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] நினைவுச்சின்னம்
File:Cesta 2013-09-19.jpg|செச்டா கோபுரம்
File:Montale.JPG|[[Montale (San Marino)|மொன்டேல் கோபுரம்
</gallery>
"https://ta.wikipedia.org/wiki/செயின்ட்_மரினோ_நகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது