யானை ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 1:
'''யானை ஆண்டு''' (''Year of the Elephant'', {{lang-ar|عام الفيل}}, ʿஆமு இ-ஃபில்) என்பது [[இசுலாம்|இசுலாமிய]] வரலாற்றில் அண்ணளவாக [[அனோ டொமினி|பொ.ஆ.]] 570 ஆம் ஆண்டைக் குறிக்கும் பெயர் ஆகும். இசுலாமிய வழக்கப்படி, இவ்வாண்டிலேயே இசுலாமிய சமயத்தைத் தோற்றுவித்த [[முகம்மது நபி]] பிறந்தார்.<ref name="Hajjah">Hajjah Adil, Amina, "''Prophet Muhammad''", ISCA, Jun 1, 2002, ISBN 1-930409-11-7</ref> [[மக்கா]] நகரில் இடம்பெற்ற ஒரு நிகழ்வை இவ்வாண்டின் பெயர் குறிக்கிறது: [[எதியோப்பியா]]வின் ஆக்சம் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த [[யெமன்|ஏமனின்]] [[கிறித்தவர்|கிறித்தவ]] ஆட்சியாளர் அப்ரகா என்பவர்,<ref name="DACB">[http://www.dacb.org/stories/ethiopia/_abraha.html "Abraha."] ''Dictionary of African Christian Biographies''. 2007. (அணுக்கம் 11 ஏப்ரல் 2007)</ref><ref name="Muller">[http://www.yemenweb.com/info/_disc/0000002c.htm Walter W. Müller, "Outline of the History of Ancient Southern Arabia," in Werner Daum (ed.), ''Yemen: 3000 Years of Art and Civilisation in Arabia Felix''. 1987.]</ref> மக்கா நகரை அழிக்கும் நோக்கோடு
<br>In turn citing: {{cite web|author=Willan R.|title= Miscellaneous works: comprising An inquiry into the antiquity of the small-pox, measles, and scarlet fever, now first published; Reports on the diseases in London, a new ed.; and detached papers on medical subjects, collected from various periodical publi |publisher=Cadell |date= 1821 | pages= 488.|url= http://books.google.com/books?id=TXEFAAAAQAAJ&pgis=1}}</ref> [[அராபியத் தீபகற்பம்|அராபியத் தீபகற்பத்தில்]] இவ்வாண்டு "யானையின் ஆண்டு" எனப் பெயரிடப்பட்டு ஆண்டுகளை அழைக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. [[உமறு இப்னு அல்-கத்தாப்]]பின் ஆட்சிக் காலத்தில் (634-644) [[இசுலாமிய நாட்காட்டி]] அறிமுகப்படுத்தப்பட்டது.
|