இலியூத்மிலா செர்னிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''இலியூத்மிலா செர்னியூக் (Lyudmila Ivanovna Chernykh)''' ({{lang-uk|Людмила Іванівна Черних}}, {{lang-ru|Людми́ла Ива́новна Черны́х}}, 1935 ஜூன் 13 இல் உருசியாவில் இவனோவ்னா ஒப்லாசுதுவின் சூயா நகரில் பிறந்த சோவியத் ஒன்றிய வானியலாளர். இவர் 1960 கள் முதல் 1980கள் வரை பல சிறுக்ள்களைக் கண்டுபிடித்து பெயர்பெற்றவர். இவற்றை கிரீமியத் தீவில் உள்ள நவுச்னி நகரத்து கிரீமிய வானியற்பியல் வான்காணகத்தில் இருந்து கண்டுபிடித்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/இலியூத்மிலா_செர்னிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது