அல் நசிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 100:
|footnotes =
}} <!-- Infobox ends -->
'''நசிரியா''' அல்லது '''அல் நசிரியா''' ('''Nasiriyah''', {{lang-ar|الناصرية}}; [[United States Board on Geographic Names|BGN]]: ''An Nāşirīyah''; also spelled ''Nassiriya'' or ''Nasiriya'') என்பது [[ஈராக்]]கின் நகரங்களில் ஒன்றாகும். [[புறாத்து ஆறு|புறாத்து ஆற்றின்]] ஆற்றங்கரையில் அல் நசிரியா நகரம் அமைந்துள்ளது. இது [[பகுதாது|பகுதாதிலிருந்து]]விற்கு சுமாராகஏறத்தாழ 225 மைல்கல் (370&nbsp;km) தொலைவில் தென்மேற்காக அமைந்துள்ளது. உர் என்ற பண்டைய நகரத்தின் இடிபாடுகளின் அருகாமையில் அல் நசிரியா நகரம் அமைந்துள்ளது. இது டி குவார் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2003இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அல் நசிரியா நகரத்தின் மக்கள் தொகை 560,000 ஆகும். அல் நசிரியா நகரம் ஈராக்கின் நான்காவது மிகப்பெரிய நகரமாகும்.<ref name="Mockaitis291">Mockaitis, 2013, p. 291.</ref> இந்த நகரம் முசுலிம், மண்டியான், ஜெவ் போன்ற சமய பல்வகைமை மக்கள் தொகையை 20ம்20ஆம் நூற்றாண்டில் கொண்டிருந்ததது.<ref name="FMNH258">Field Museum of Natural History, 1940, p. 258.</ref> ஆனால், தற்போதைய காலப்பகுதியில் அல் நசிரியா நகரத்தின் பிரதானமுதன்மையான சமயசமயப் பிரிவாக விளங்குவது [[சியா இசுலாம்]] ஆகும்.<ref name="Mockaitis291"/>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அல்_நசிரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது