தொல்லுயிர் எச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இதற்கான(வற்றுக்கான) இணைப்பு(கள்) நீக்கப்பட்டது(ன): "விலங்கு": சோதனை. (மின்)
Maathavan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1996723 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 2:
[[படிமம்:PetrifiedWood.jpg|thumb|மரத்தின் எச்சம்]]
[[படிமம்:Archaeopteryx.jpg|thumb|ஆர்க்கியோப்டெரிக்ஸ்]]
'''தொல்லுயிர் எச்சம் (Fossil)''' அல்லது '''புதைபடிவம்''' என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட [[தாவரம்|தாவரங்கள்]], விலங்குகள்[[விலங்கு]]கள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவை, மூலக்கூறு [[உயிரியல்|உயிரியலாளர்களுக்கு]] மிகவும் பயனுள்ள தகவல்களை அளிக்கின்றன. சில சமயங்களில் மரப் பிசினில் சிக்கும் சிறு பூச்சிகள் எச்சங்களாகின்றன (பார்க்கவும்: [[அம்பர்]]).
 
வாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை [[வாழும் தொல்லுயிர் எச்சம்|வாழும் தொல்லுயிர் எச்சங்கள்]] எனக் குறிப்பிடுவர். கண்டெடுக்கப்படும் தொல்லுயிர் எச்சமானது தற்காலத்தில் வாழும் உயிரினமாக இல்லாதவிடத்து அவை [[இன அழிவு]]க்குள்ளான இனமாகக் கருதப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/தொல்லுயிர்_எச்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது