துடிப்பண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Gb1508 illustration.jpg|thumb|right|250px|GB1508 துடிப்பண்டத்தின் ஒரு மாதிரி]]
'''துடிப்பண்டம்''' அல்லது '''துடிப்புத்திரள்''' (''quasar'', ''QUASi-stellAR radio source'') என்பது [[விண்வெளி]]யில் அமைந்திருக்கும் [[ஒளி]] உட்பட வானலை [[மின்காந்த ஆற்றல்|மின்காந்த ஆற்றலை]] உமிழும் ராட்சத அளவு மூலமாகும். ஒரு துடிப்பண்டத்திலிருந்து உமிழும் [[ஆற்றல்]] அதிகளவு பிரகாசம் கொண்ட [[விண்மீன்]]கள், ஏன்? பல நூறு அண்டங்களின் கூட்டு ஆற்றலை மீறும்! தொலைநோக்கியில் ஒரு துடிப்பண்டம் ஒரு புள்ளி ஒளிமூலம் போல் தென்படும். துடிப்பண்டங்கள் அதிக [[சிவப்புப் பெயர்ச்சி]]யையைப் (''red shift'') பிரதிபலிக்கின்றன. இந்த சிவப்புப்பெயர்ச்சிக்கு துடிப்பண்டங்களின் வெகுதொலைவே காரணம் எனஎனக் கருத்தப்படுகிறது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/துடிப்பண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது