காந்தவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
காந்த உட்புகுதிறன்
வரிசை 3:
காந்த நிலை, ஒரு பொருளில் உண்டாகும் [[வெப்பநிலை]], பிற [[காந்தப்புலம்|காந்தப்புலங்கள்]], அல்லது [[அழுத்தம்]] ஆகியவற்றை பொருத்து மாறுபடும். அதாவது ஒரேப் பொருள் வெவ்வேறு வெப்பநிலையில், வெவ்வேறு காந்த நிலையாக இருக்கும்.
 
==காந்த உட்புகுதிறன்==
காந்த உட்புகுதிறன் என்பது, ஒரு பொருள் அதனுள்ளே காந்தவிசைக் கோடுகளை அனுமதிக்கும் திறனைக் குறிக்கும். ஒரு பொருளின் ஒப்புமை உட்புகுதிறன் μ<sub>r</sub> என்பது ஒரே காந்தமாக்கும் புலத்தினால் உருவாக்கப்படும் பொருளின் ஓரலகுப் பரப்பிற்கான காந்த விசைக்கோடுகளின் எண்ணிக்கைக்கும் (B) வெற்றிடத்தில் ஓரலகு பரப்பிற்கான காந்த விசைக்கோடுகளின் எண்ணிக்கைக்கும்(B<sub>o</sub>) உள்ள தகவு ஆகும்.
 
ஃ ஒப்புமை உட்புகுதிறன் <math>\mu_r = \frac{B}{B_o}</math>
:<math>\mu_r = \frac{\mu H}{\mu_0 H}</math>
:<math>\mu_r = \frac{\mu}{\mu_0}</math>
ஒரு ஊடகத்தின் காந்த உட்புகுதிறன் μ = μ<sub>o</sub>μ<sub>r</sub> இதில் μ<sub>o</sub> என்பது வெற்றிடத்தின் உட்புகுதிறன்.
 
ஒரு ஊடகத்தின் காந்த உட்புகுதிறன் எனப்படுவது ஊடகத்தினுள்ளே காந்தத் தூண்டல் Bக்கும், அதே ஊடகத்திலுள்ள காந்தப்புலச்செறிவு Hக்கும் உள்ள விகிதம் ஆகும்.
 
:ஃ <math>\mu = \frac{B}{H}</math>
== உசாத்துணை ==
* [http://galileoandeinstein.physics.virginia.edu/more_stuff/E&M_Hist.html காந்தவியல்] {{ஆ}}
"https://ta.wikipedia.org/wiki/காந்தவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது