மாப்பிள்ளை லெப்பை ஆலிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
|signature =
}}
'''மாப்பிள்ளை லெப்பை ஆலிம்''' (1816-1898) அவர்கள் 19ஆம் நூற்றாண்டில் வாழந்த, தென்னிந்தியாவைச் சேர்ந்த மார்க்க அறிஞரும்,சூபி மகானும்,எழுத்தாளரும்,கவிஞரும் ஆவார். இவர்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் இஸ்லாமிய மறுமலரச்சிற்கு பெரும் பங்காற்றியவர்.<ref>Tayka Shuayb Alim (1993) ''Arabic, Arwi, and Persian in Sarandib and Tamil Nadu.'' Madras :Imamul Arus Trust</ref>
 
==ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்==
வரிசை 41:
 
கீழக்கரையில் புகழ்பெற்ற மார்க்க அறிஞர் தைக்கா ஸாஹிபு(றழி) அவர்களிடம் கல்விகற்றார்கள்.பல்வேறுபட்டகல்வி ஞானங்களை தைக்கா ஸாஹிபு (றழி) அவர்களிடம் கற்றுத்தேர்ந்தார். பின்னர் தனது ஆசிரியர்தைக்கா ஸாஹிபு(றழி) அவர்களின் மகளை மணமுடித்தார்கள். இதனால் அவர்கள் " மாப்பிள்ளை லெப்பை ஆலிம்" என அழைக்கப்பட்டார்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மாப்பிள்ளை_லெப்பை_ஆலிம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது