மாப்பிள்ளை லெப்பை ஆலிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 40:
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் இந்தியாவின் காயல்பட்டணத்தில் பிறந்தார்கள். இவர்களின் தந்தை வெள்ளை அஹமது லெப்பை ஆலிம் ஆவார்.இவர் மாதிஹுர் ரஸூல் சதகதுல்லாஹில் காஹிரி (சதகதுல்லா அப்பா) அவர்களின் வம்சாவழியில் தோண்றியவர்.இவர்களின் இயற்பெயர் செய்யித் முஹம்மத்.அவரது இரண்டாவது வயதில், அவர்களது குடும்பம் கீழக்கரையில் குடியேறியது.இவர் தனது 10வது வயதில் புனித அல்குர்ஆனை மனனம் செய்தார்.
 
கீழக்கரையில் புகழ்பெற்ற மார்க்க அறிஞர் தைக்கா ஸாஹிபு(றழி) அவர்களிடம் கல்விகற்றார்கள்.பல்வேறுபட்டகல்வி ஞானங்களை தைக்கா ஸாஹிபு (றழி) அவர்களிடம் கற்றுத்தேர்ந்தார். பின்னர்

==பிந்திய வாழ்க்கை==
தனது ஆசிரியர்தைக்கா ஸாஹிபு(றழி) அவர்களின் மகளை மணமுடித்தார்கள். இதனால் அவர்கள் " மாப்பிள்ளை லெப்பை ஆலிம்" என அழைக்கப்பட்டார்.
பின்னர் தமது மாமனாரிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றார்கள்.அரூஸிய்யா மத்ரஸாவை அமைத்து அதில் நூலகம் ஒன்றை நிறுவினார்கள்.
இவர்களுக்கு கல்வத் நாயகம், சாகுல் ஹமீது என்ற ஜல்வத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இரு மகன்கள் பிறந்தார்கள்.
இலங்கையிலும், தமிழகத்திலும் இவர்கள் ஆற்றிய மார்க்க சேவை மிக மகத்தானது. இலங்கையில் 355 பள்ளிவாசல்களையும் தைக்காக்களையும் நிறுவினர்.இலங்கையில் போர்ச்சிக்கீசியர்கள் மார்க்கத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை தகர்த்து மார்க்கத்தை புணருத்மானம் செய்ய பெரும் பங்காற்றினார்கள்.<ref>Tayka Shuayb Alim (1993) ''Arabic, Arwi, and Persian in Sarandib and Tamil Nadu.'' Madras :Imamul Arus Trust</ref><ref>{{cite book|last= Shukri|first= M.A.N.|title=Muslims of Srilanka |year=1986 |publisher=Jamiah Naleemia Inst. |pages=352}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாப்பிள்ளை_லெப்பை_ஆலிம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது